லிட்டில் வுமன் (2019 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லிட்டில் வுமன்
Little Women
இயக்கம்கிரெட்டா கெர்விக்
தயாரிப்பு
  • ஏமி பாசுக்கல்
  • டெனீஸ் டி நோவி
  • ராபின் சௌவிகார்டு
மூலக்கதைலிட்டில் வுமன்
படைத்தவர் லுயிசா மே அல்காட்
திரைக்கதைகிரெட்டா கெர்விக்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்பு
  • சவொயிர்ஸ் ரோனன்
  • எம்மா வாட்சன்
  • புளாரன்சு புக்
  • எலிசா சிகான்லென்
  • லாரா டெம்
  • டிமொதி சாலமேட்
  • மெரில் ஸ்ட்ரீப்
  • டிரேசி லெட்சு
  • பாப் ஓடன்கிர்க்
  • சேம்சு நார்டன்
  • லூயி கேர்ரல்
  • கிறிசு கூப்பர்
ஒளிப்பதிவுயாரிக்கு லெ சாக்
படத்தொகுப்புநிக் ஹூயி
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்சு ரிலீசிங்
வெளியீடுதிசம்பர் 7, 2019 (2019-12-07)(நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம்)
திசம்பர் 25, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்135 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$40 மில்லியன் (286.06 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$165.6 மில்லியன் (1,184.3 கோடி)[3][4]

லிட்டில் வுமன் (ஆங்கிலம்: Little Women) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்க வரலாற்று நாடகத் திரைப்படமாகும். கிரெட்டா கெர்விக் ஆல் இத்திரைப்படம் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் சவொயிர்ஸ் ரோனன், எம்மா வாட்சன், புளாரன்சு புக், எலிசா சிகான்லென், லாரா டெம், டிமொதி சாலமேட், மெரில் ஸ்ட்ரீப், டிரேசி லெட்சு, பாப் ஓடன்கிர்க், சேம்சு நார்டன், லூயி கேர்ரல், மற்றும் கிறிசு கூப்பர் ஆகியோர் நடித்துள்ளனர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Little Women". British Board of Film Classification. நவம்பர் 25, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. Siegel, Tatiana (திசம்பர் 13, 2019). "The First Couple of Film: Greta Gerwig and Noah Baumbach Open Up on Their Personal and Professional Partnership". The Hollywood Reporter. திசம்பர் 13, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 14, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Little Women (2019)". பாக்சு ஆபிசு மோசோ. பிப்ரவரி 8, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Little Women (2019) – Financial Information". The Numbers. சனவரி 3, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 8, 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]