டாட் பிலிப்சு
டாட் பிலிப்சு | |
---|---|
பிறப்பு | டாட் பன்சி 20 திசம்பர் 1970 புரூக்ளின், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1993–இன்று வரை |
டாட் பிலிப்சு (ஆங்கில மொழி: Todd Phillips) (பிறப்பு: 20 திசம்பர் 1970)[1] என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் 1993 இல் திரைப்பட இயக்குனராக தனது திரைப்படத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.
இவர் 2019 ஆம் ஆண்டில், இதே பெயரில் டிசி காமிக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஜோக்கர்[2] என்ற உளவியல் திரில்லர் திரைப்படத்தை இவர் இணைந்து எழுதி இயக்கினார், இது 76 வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, அங்கு இந்த படம் சிறந்த பரிசான கோல்டன் லயன் விருதை பெற்றது. அத்துடன் ஜோக்கர் திரைப்படத்தில் இவருடன் இணை எழுத்தாளராக பணியாற்றிய ஸ்காட் சில்வருடன் இணைந்து சிறந்த படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதை ஆகியவற்றிற்காக மூன்று அகாதமி விருதுகள் பரிந்துரைகளைப் பெற்றார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | ஏழுத்தாளர் | தயாரிப்பாளர் |
---|---|---|---|---|
2000 | ரோடு டிரிப் | ஆம் | ஆம் | |
2003 | ஓல்டு ஸ்கூல் | ஆம் | ஆம் | ஆம் |
2004 | ஸ்டார்ஸ்கை & ஹச் | ஆம் | ஆம் | |
2006 | ஆல் த கிங்ஸ் மென் | ஆம் | ||
ஸ்கூல் பார் ஸ்கவுண்டிரெல்ஸ் | ஆம் | ஆம் | ஆம் | |
போராட் | ஆம் | |||
2009 | தி ஹேங்க் ஓவர் | ஆம் | ஆம் | |
2010 | டியூ டேட் | ஆம் | ஆம் | ஆம் |
2011 | ஹேங்க் ஓவர் 2 | ஆம் | ஆம் | ஆம் |
2012 | பிராஜக்டு எக்சு | ஆம் | ||
2013 | ஹேங்க் ஓவர் 3 | ஆம் | ஆம் | ஆம் |
2016 | வார் டாக்சு | ஆம் | ஆம் | ஆம் |
2018 | எ ஸ்டார் இசு பார்ன் | ஆம் | ||
2019 | ஜோக்கர் | ஆம் | ஆம் | ஆம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Todd Phillips". Empire. Archived from the original on September 5, 2020. பார்க்கப்பட்ட நாள் August 31, 2020.
- ↑ Hagan, Joe (October 1, 2019). "Cover Story: Joaquin Phoenix on Joker, Rooney, and River". Vanity Fair (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.