சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது
Taika Waititi by Gage Skidmore 2.jpg
டையிகா வடீடி
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்கியவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1929
கடைசியாக விருது பெற்றவர்கள்டையிகா வடீடி
ஜோஜோ ராபிட் (2019)
இணையதளம்oscars.org

சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படும் அகாதமி விருதுகளில் ஒரு விருதாகும். இவை திரைப்படத்துறையினராலும் திரைப்படம் பார்க்கும் மக்களாலும் பெரிதும் பாராட்டப்படும் விருதுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிறர் எழுதிய கதைகளினைத் தழுவி சிறந்த திரைக்கதை எழுதிய ஒரு திரைக்கதை ஆசிரியருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அண்மையாக 2020 ஆசுக்கர்களில், ஜோஜோ ராபிட்.திரைப்படத்தின் திரைக்கதையினை எழுதியதற்காக டையிகா வடீடியிற்கு இவ்விருது வழங்கப்பட்டது.

பிரான்சஸ் மரியன் இவ்விருதினை வென்ற முதல் பெண் ஆவார். 1930 இல் இவ்விருதினை வென்றார்.

பல்வேறு விருதுகளை வென்றோர்[தொகு]

2 விருதுகள்

பல்வேறு பரிந்துரைகளை பெற்றோர்[தொகு]

The following writers have received three or more nominations:

7 பரிந்துரைகள்
6 பரிந்துரைகள்
5 பரிந்துரைகள்
4 பரிந்துரைகள்
3 பரிந்துரைகள்

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]