ஹேங்க் ஓவர் 3
Appearance
ஹேங்க்ஓவர் III | |
---|---|
இயக்கம் | டாட் பிலிப்சு |
தயாரிப்பு | டாட் பிலிப்சு டேனியல் கோல்ட்பர்க் |
கதை | டாட் பிலிப்சு கிரேக் மாசின் |
நடிப்பு | பிராட்லி கூப்பர் எட் ஹெல்ம்ஸ் ஜேக் காலிபெனாகிஸ் கென் ஜியோங் ஹீத்தர் கிரகாம் ஜெஃப்ரி டம்பொர் ஜஸ்டின் பர்தா ஜான் குட்மேன் |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | மே 23, 2013 |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $103 மில்லியன் |
மொத்த வருவாய் | $362,000,072 |
ஹேங்க் ஓவர் III 2013ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம். இது ஹேங்க் ஓவர் திரைப்பட வரிசையில் வரும் 3ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை டாட் பிலிப்சு இயக்க, பிராட்லி கூப்பர், எட் ஹெல்ம்ஸ், ஜேக் காலிபெனாகிஸ், கென் ஜியோங், ஹீத்தர் கிரகாம், ஜெஃப்ரி டம்பொர், ஜஸ்டின் பர்தா, ஜான் குட்மேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மே 21, 2013 அன்று வெளியானது.
நடிகர்கள்
[தொகு]- பிராட்லி கூப்பர்
- எட் ஹெல்ம்ஸ்
- ஜேக் காலிபெனாகிஸ்
- கென் ஜியோங்
- ஹீத்தர் கிரகாம்
- ஜெஃப்ரி டம்பொர்
- ஜஸ்டின் பர்தா
- ஜான் குட்மேன்
- சாஷா பர்ரேசே
- ஜேமி சுங்
- கில்லின் விக்மான்
- மைக் எப்ஸ்
வெளியீடு
[தொகு]இந்த திரைப்படம் மே 21, 2013 அன்று வெளியானது.