ஜோக்கர் (2019 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோக்கர்
Joker
இயக்கம்டாட் பிலிப்சு
தயாரிப்பு
கதை
  • டாட் பிலிப்சு
  • சுகாட் சில்வர்
மூலக்கதைடீசி காமிக்ஸ் கதாப்பாத்திரங்கள்
படைத்தவர் டீசீ காமிக்ஸ்
இசைஹில்துர் குட்னடொட்டிர்
நடிப்பு
ஒளிப்பதிவுலாரன்சு ஷெர்
படத்தொகுப்புஜெஃப் குராத்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்சு
வெளியீடுஆகத்து 31, 2019 (2019-08-31)(வெனிசு)
அக்டோபர் 4, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்122 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$55–70 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$1.072 பில்லியன்[4][5]

ஜோக்கர் (ஆங்கிலம்: Joker) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்கா திரில்லர் திரப்படமாகும். டாட் பிலிப்சு இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். டீசீ காமிக்ஸ் கதாப்பாத்திரங்களைக் கொண்டு இத்திரைப்படம் எழுதப்பட்டுள்ளது. ஜோக்குவின் பீனிக்சு, ரொபேர்ட் டி நீரோ, சாசி பீட்சு, பிராசெஸ் கான்ராய், பிரெட் கல்லன், கிளென் பிலெஷ்சியர், பில் கேம்ப், ஷியா விகம், மற்றும் மார் மேரன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வார்னர் புரோஸ். பிக்சர்சு, டீசி பிலிம்சு, மற்றும் ஜாயிண்டு எபர்டு ஆகிய தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Joker (2019)" (September 24, 2019). மூல முகவரியிலிருந்து September 30, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் October 13, 2019.
  2. Kit, Borys (June 13, 2018). "Warner Bros. Shifts DC Strategy Amid Executive Change-Up". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/heat-vision/joker-batman-suicide-squad-movie-plans-making-sense-dcs-moves-1119489. 
  3. D'Alessandro, Anthony (October 5, 2019). "Warner Bros. Laughing All The Way To The Bank With 'Joker': $94M Debut Reps Records For October, Todd Phillips, Joaquin Phoenix & Robert De Niro". மூல முகவரியிலிருந்து October 4, 2019 அன்று பரணிடப்பட்டது.
  4. "Joker (2019)". மூல முகவரியிலிருந்து January 11, 2020 அன்று பரணிடப்பட்டது.
  5. "Joker (2019)". மூல முகவரியிலிருந்து நவம்பர் 9, 2019 அன்று பரணிடப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]