நுவார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுவார்க் நகரம்
மாநகரம்
அடைபெயர்(கள்): செங்கல் நகரம்
எசெக்சு கவுன்ட்டியில் நுவார்க்
எசெக்சு கவுன்ட்டியில் நுவார்க்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்நியூ செர்சி
கவுன்ட்டிஎசெக்சு
நிறுவப்பட்டது1666/1836
அரசு
 • நகரத்தந்தைலூயி ஏ. குயின்டனா
பரப்பளவு[1]
 • மாநகரம்26.0 sq mi (67.3 km2)
 • நிலம்23.8 sq mi (61.6 km2)
 • நீர்2.2 sq mi (5.7 km2)
ஏற்றம்30 ft (9 m)
மக்கள்தொகை (2006)
 • மாநகரம்281,402
 • அடர்த்தி11,400/sq mi (4,400/km2)
 • பெருநகர்18,818,536
நேர வலயம்கிழக்கு சீர் நேரம் (ஒசநே-5)
 • கோடை (பசேநே)EDT (ஒசநே-4)
சிப் குறியீடுகள்07100-07199
தொலைபேசி குறியீடு862, 973
கூட்டரசு தகவல் செயற்பாடு சீர்தரக் குறி34-51000[2]
புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பு சிறப்புக் குறி0878762[3]
இணையதளம்http://www.ci.newark.nj.us/

நியூவர்க் அல்லது நுவார்க் (Newark) (/ˈn.ərk/[4] அல்லது உள்ளூரில் /nʊərk/[5]) என்பது அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். நாட்டின் முதன்மையான வான், கடல் மற்றும் இருப்புப்பாதை சந்திப்பாக விளங்கும் இந்த நகரத்தின் மக்கள்தொகை, 2010 கணக்கெடுப்பின்படி, 277,140 ஆகும். நாட்டின் மிகவும் கூடுதலான மக்கள் குடியிருக்கும் நகரங்களில் 67வது இடத்தில் உள்ளது.[6]

நியூ செர்சி மாநிலத்தின் நுழைவாயிற் பகுதி என அறியப்படும் பகுதியின் மையமாகவுள்ள நுவார்க் நியூ யார்க் பெருநகரப் பகுதியில் இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும். இது மன்காட்டனுக்கு மேற்கில் ஏறத்தாழ 8 மைல் தொலைவில் அமைந்துள்ளது. நுவார்க்-எலிசபெத் கடல்வழி முனையத் துறைமுகம் நியூசெர்சி மாநிலத்தின் முதன்மை சரக்குப்பெட்டி போக்குவரத்து மையமாக விளங்குவதுடன் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகமாகவும் விளங்குகிறது. நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் நகராட்சி ஒன்றினால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதல் வானூர்தி நிலையமாகும். நாட்டின் போக்குவரத்து மிக்க வானூர்திநிலையங்களில் ஒன்றாக உள்ளது.[7][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. U.S. Census பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today - Geographic comparison table - Essex County
  2. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  3. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  4. "மெரியம் வெப்ஸ்டர் அகராதி" (in ஆங்கிலம்). மெரியம் வெப்ஸ்டர். பார்க்கப்பட்ட நாள் சூன் 25, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  5. Dictionary.com Reference: Newark
  6. Gaquin, Deirdre A.; Ryan, Mary Meghan. Places, Towns, and Townships 2012, p. xvii. Bernan Press, 2012. ISBN 9781598885330. Accessed August 6, 2013.
  7. History of Newark Liberty International Airport பரணிடப்பட்டது 2015-06-11 at the வந்தவழி இயந்திரம், Port Authority of New York and New Jersey. Accessed February 14, 2012.
  8. Facts & Information பரணிடப்பட்டது 2015-05-26 at the வந்தவழி இயந்திரம், Port Authority of New York and New Jersey. Accessed February 14, 2012.
  9. Sturken, Barbara. "Newark Airport Gains In International Travel", த நியூயார்க் டைம்ஸ், February 11, 1990. Accessed June 25, 2012. "The oldest airport in the New York metropolitan region, Newark opened in 1928 on 68 ஏக்கர்கள் (28 ha)* of reclaimed swampland. It underwent a major overhaul in 1973, when an immense $400 million complex opened to replace an outmoded 20-year-old terminal."
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவார்க்&oldid=3359774" இலிருந்து மீள்விக்கப்பட்டது