பேச்சு:நுவார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நியூவர்க் - நுவார்க், நிவார்க் எது சரியான உச்சரிப்பு? பலரும் பலவிதமாக உச்சரிப்பதை கேட்டதால் குழப்பம், நுவார்க் என்றே பெரும்பாலோர் உச்சரிக்க கேட்டுள்ளேன். --குறும்பன் 02:48, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

நுவார்க் என்பதே லோக்கல் ஜெர்சியர்களின் உச்சரிப்பு. New York உடன் குழப்பக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே New வில் உள்ள யூ வை அவர்கள் உச்சரிப்பதில்லை.--சோடாபாட்டில் 04:23, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
நூவேர்க் அல்லது நூவார்க் என்பது சரியானது. பார்க்க: [1].--Kanags \உரையாடுக 04:43, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
அதில் நுவர்க் அல்லது நுவார்க் என்றே உச்சரிப்பதாக எனக்கு தோன்றுகிறது. --குறும்பன் 15:37, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
ஒன்றரை வருடம் ஜெர்சி சிட்டியில் தங்கியிருந்தேன். நான் கேட்டு ஜெர்சியர்கள் அனைவரும் நுவார்க் என்றே அனைவரும் அதை உச்சரித்தனர்.--சோடாபாட்டில் 16:07, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
noo-erk, nyoo- for 1–3, 5; noo-ahrk, nyoo- for 4; for 1 also locally noork, nyoork]

–noun 1. a city in NE New Jersey, on Newark Bay. 2. a city in central Ohio. 3. a town in W California. 4. a city in N Delaware. 5. a town in W new york.--Kanags \உரையாடுக 21:03, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நுவார்க்&oldid=1640499" இருந்து மீள்விக்கப்பட்டது