வொண்டர் வுமன் 1984
Jump to navigation
Jump to search
வொண்டர் வுமன் 1984 | |
---|---|
![]() | |
இயக்கம் | பாட்டி ஜென்கின்ஸ் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | வொண்டர் வுமன் படைத்தவர்
|
திரைக்கதை |
|
இசை | ஹான்ஸ் சிம்மர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மத்தேயு ஜென்சன் |
படத்தொகுப்பு | ரிச்சர்ட் பியர்சன் |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | சூன் 5, 2020(United States) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
வொண்டர் வுமன் 1984 என்பது 2020 ஆம் ஆண்டு வெளியாக உள்ள அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இது டீசீ காமிக்ஸ் என்ற வரைகதை கதாபாத்திரமான வொண்டர் வுமன் என்ற பெண்ணின் கதையை மையமாக வைத்து இயக்குனர் பாட்டி ஜென்கின்ஸ் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.