உள்ளடக்கத்துக்குச் செல்

பேர்ட்ஸ் ஆஃப் பிரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்ட்ஸ் ஆஃப் பிரே
இயக்கம்காத்தி யான்
தயாரிப்பு
கதைகிறிஸ்டினா காட்சன்
இசைடேனியல் பெம்பர்டன்
நடிப்பு
ஒளிப்பதிவுமத்தேயு லிபாடிக்
படத்தொகுப்பு
  • ஜே காசிடி
  • இவான் ஷிஃப்
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 25, 2020 (2020-01-25)(மெக்சிக்கோ நகரம்)
பெப்ரவரி 7, 2020 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்109 நிமிடங்கள்[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$82–100 மில்லியன்
மொத்த வருவாய்$201.8 மில்லியன்

பேர்ட்ஸ் ஆஃப் பிரே (ஆங்கில மொழி: Birds of Prey)[3][4] என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே பெயரில் டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய சூப்பர்வில்லன் குழு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், லக்கி கேப் என்டர்டெயின்மென்ட், கிளப்ஹவுஸ் பிக்சர்ஸ், குரோல் & கோ. என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் தயாரித்து, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.

இந்த படம் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் எட்டாவது திரைப்படமாகவும் 2016 ஆம் ஆண்டு வெளியான சூசைட் ஸ்க்வாட் என்ற திரைபபடத்தின் தொடர்சியாவும் உருவாக்கப்பட்டுள்ளது. மார்கோட் ரொப்பி, பிரையன் அன்லெஸ் மற்றும் சூ குரோல் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை காத்தி யான் என்பவர் இயக்க, மார்கோட் ரொப்பி, மேரி எலிசபெத் வின்ச்டீத், ஜர்னி இஸ்மோலெட், ரோஸி பெரெஸ், கிறிஸ் மெசினா, எல்லா ஜே பாஸ்கோ, அலி வோங் மற்றும் இவான் மெக்ரிகோர் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி மெக்ஸிகோ நகரில் திரையிடப்பட்டது. மேலும் அமெரிக்காவில் பிப்ரவரி 7, 2020 அன்று ஐமாக்ஸ், டால்பி சினிமா, ஸ்கிரீன்எக்ஸ் மற்றும் 4டிஎக்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. இது உலகளவில் 201 மில்லியன் டாலர்களை வசூலித்தது.[5][6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. McMillan, Graeme (September 26, 2018). "'Birds of Prey': Who Are Huntress and Black Canary?". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து September 27, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180927030052/https://www.hollywoodreporter.com/heat-vision/birds-prey-huntress-black-canary-comic-book-stories-explained-1147257#. 
  2. "Birds of Prey". British Board of Film Classification. January 14, 2020. Archived from the original on February 2, 2020. பார்க்கப்பட்ட நாள் January 28, 2020.
  3. Anderton, Ethan (February 10, 2020). "'Birds of Prey' Gets a New Title in Theaters After Underperforming at the Box Office". /Film. Archived from the original on February 11, 2020. பார்க்கப்பட்ட நாள் February 10, 2020.
  4. Aquilina, Tyler (February 10, 2020). "Birds of Prey gets new title after disappointing opening at box office". Entertainment Weekly. Archived from the original on February 11, 2020. பார்க்கப்பட்ட நாள் February 10, 2020.
  5. Rubin, Rebecca (February 10, 2020). "Why 'Birds of Prey' Whiffed at the Box Office". Variety. Archived from the original on February 10, 2020. பார்க்கப்பட்ட நாள் February 10, 2020.
  6. https://www.the-numbers.com/movie/Chai-Dan-Zhuan-Jia-Er-(2020-Hong-Kong)/China#tab=summary
  7. "2020 Worldwide Box Office". Box Office Mojo. IMDb. Archived from the original on February 22, 2020. பார்க்கப்பட்ட நாள் March 19, 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்ட்ஸ்_ஆஃப்_பிரே&oldid=3489459" இலிருந்து மீள்விக்கப்பட்டது