மேரி எலிசபெத் வின்ச்டீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி எலிசபெத் வின்ச்டீத்
பிறப்புநவம்பர் 28, 1984 (1984-11-28) (அகவை 39)
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ரிலே ஸ்டெர்ன்ஸ் (தி. 2010)

மேரி எலிசபெத் வின்ச்டீத் (Mary Elizabeth Winstead, பிறப்பு: நவம்பர் 28, 1984) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பாபி, டை ஹார்ட் 5, பால்ட்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் நவம்பர் 28, 1984ஆம் ஆண்டு ரோக்கி மவுண்ட், வட கரோலினாவில் ஐந்து குழந்தைகளில் ஒருவராக பிறந்தார்.[1]

திரைப்படங்கள்[தொகு]

 • 2005: செக்கிங் அவுட்
 • 2005: ஸ்கை ஹை
 • 2006: பாபி
 • 2006: பாக்டரி கேர்ள்
 • 2006: பிளாக் கிறிஸ்துமஸ்
 • 2007: டெத் ப்ரூஃப்
 • 2007: லைவ் ப்ரீ ஓர் டை ஹர்ட்
 • 2008: மேக் இட் ஹப்பேன்
 • 2010: ஸ்காட் பில்கிரிம் வெர்சஸ் வஸ். தி வேர்ல்ட்
 • 2011: தி திங்
 • 2013: டை ஹார்ட் 5
 • 2013: எ.சி.ஓ.டி
 • 2014: அலெக்ஸ் ஒப் வெனிஸ்
 • 2015: பால்ட்ஸ்

சின்னத்திரை[தொகு]

 • 1999: தி லாங் ரோட் ஹோம்
 • 2001-2002: வொல்ப் லேக்
 • 2004: மான்ஸ்டர் தீவு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]