மார்கோட் ரொப்பி
Jump to navigation
Jump to search
மார்கோட் ரொப்பி | |
---|---|
![]() | |
பிறப்பு | 2 சூலை 1990 கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து ஆஸ்திரேலியா |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 2007–இன்று வரை |
மார்கோட் ரொப்பி (ஆங்கில மொழி: Margot Robbie) (பிறப்பு: 2 ஜூலை 1990) ஒரு ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் அபௌட் டைம், தி வோல் ஒப் வால் ஸ்ட்ரீட், போக்கஸ் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் நெய்பர்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகிய ஐ, டோன்யா என்கிற சுயசரிதை திரைப்படம் இவருக்கு "சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது" பரிந்துரைக்கு[1] (ஆங்கிலம்: Nominee) உதவியிருந்தது.
திரைப்படங்கள்[தொகு]
- 2008: விகிலண்டே
- 2009: ஐ.சி.யு
- 2013: அபௌட் டைம்
- 2013: தி வோல் ஒப் வால் ஸ்ட்ரீட்
- 2015: போக்கஸ்
- 2016: சூசைட் ஸ்குவாட்
- 2017: ஐ, டோன்யா
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மார்கோட் ரொப்பி
- Margot Robbie at The Perfect Blend, a Neighbours fan site
- Ramsay St gets a new generation A Sydney Morning Herald article.
- ↑ Oscars 2018: Best Actress nominees (in ஆங்கிலம்), 2018-04-11 அன்று பார்க்கப்பட்டது