சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
Jump to navigation
Jump to search
சிறந்த நடிகைக்கான அகாதமி விருது | |
---|---|
வழங்கியவர் | திரைப்படத்தின் முதன்மைப் பெண் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பு |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடு |
வழங்கியவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 |
கடைசியாக விருது பெற்றவர்கள் | ஜெனிபர் லாரன்ஸ், சில்வர் லைனிங்சு பிளேபுக் (2012) |
இணையதளம் | oscars.org |
சிறந்த நடிகைக்கான அகாதமி விருது 1929ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்த பெண் நடிகருக்கே வழங்கப்படுகின்றது. இவ்விருது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.
விருதை வென்றவர்கள்[தொகு]
இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:
- மெரி பிக்ஃபோர்ட் (1929)
- ஆட்ரி ஹெப்பர்ன் (1953)
- எலிசபெத் டெய்லர் (1960 & 1966)
- மெரில் ஸ்ட்ரீப் (1982)
- ஜூலியா ராபர்ட்ஸ் (2000)
- ஹாலே பெர்ரி (2001)
- நிக்கோல் கிட்மேன் (2002)
- சார்லீசு தெரன் (2003)
- ரீஸ் விதர்ஸ்பூன் (2005)
- கேட் வின்ஸ்லெட் (2008)
- சாண்ட்ரா புல்லக் (2009)
- நடாலீ போர்ட்மேன் (2010)
- மெரில் ஸ்ட்ரீப் (2011)
- ஜெனிபர் லாரன்ஸ் (2012)
- கேட் பிளான்செட் (2013)
- எம்மா ஸ்டோன்(2016)
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- Oscars.org (official Academy site)
- Oscar.com (official ceremony promotional site)
- The Academy Awards Database பரணிடப்பட்டது 2008-09-13 at the வந்தவழி இயந்திரம் (official site)
- Photos of the best actress nominees for the 80th Academy Awards பரணிடப்பட்டது 2009-06-03 at the வந்தவழி இயந்திரம் (People.com)