அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம்
இயக்கம்ஜேம்ஸ் வான்
தயாரிப்பு
மூலக்கதைடிசி காமிக்ஸ் கதாபாத்திரங்கள்
திரைக்கதைடேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு
இசைரூபர்ட் கிரெக்ஸன்-வில்லியம்ஸ்[1]
நடிப்பு
 • ஜேசன் மோமோவா
 • அம்பர் கேர்ட்டு
 • பாட்ரிக் வில்சன்
 • டால்ப் லண்ட்கிரென்
 • யஹ்யா அப்துல்-மதீன் II
 • டெமுரா மோரிசன்
ஒளிப்பதிவுடான் பர்கெசு
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 22, 2022 (2022-12-22)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$205 மில்லியன்[2]

அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் (ஆங்கில மொழி: Aquaman and the Lost Kingdom) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு டிசி பிலிம்ஸ் உடன் இணைந்து சப்ரான் கம்பெனி மற்றும் அட்டாமிக் மான்ஸ்டர் புரொடக்சன்சு ஆகியவை தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் 15வது படம் ஆகும்.

இது 2018 ஆம் ஆண்டு வெளியான அக்வாமேன் திரைப்படத்தின் இரண்டாவது படமாகவும்[3] டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பதின்மூன்றாவது திரைப்படமும் ஆகும்.[4] ஜேம்ஸ் வான்[5][6] இயக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு என்பவர் திரைக்கதை எழுத, ஜேசன் மோமோவா,[7][8] அம்பர் கேர்ட்டு,[9][10] பாட்ரிக் வில்சன்,[11] டால்ப் லண்ட்கிரென், யஹ்யா அப்துல்-மதீன் II மற்றும் டெமுரா மோரிசன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் படம் திசம்பர் 19, 2023 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள க்ரோவில் நடந்த ரசிகர் நிகழ்வில் திரையிடப்பட்டது, வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் மூலம் அமெரிக்காவில் டிசம்பர் 22 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் $13 மில்லியனை வசூலித்தது மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Rupert Gregson-Williams to Return for James Wan's 'Aquaman and the Lost Kingdom'". Film Music Reporter. August 11, 2021. Archived from the original on August 11, 2021. பார்க்கப்பட்ட நாள் August 13, 2021.
 2. "Aquaman and the Lost Kingdom Movie Story". FilmiBug. 28 August 2022. பார்க்கப்பட்ட நாள் 26 August 2022.
 3. Boucher, Geoff (January 25, 2019). "'Aquaman' Sequel: James Wan Seeking Seaworthy Script As First Film Makes DC History". Deadline Hollywood. Archived from the original on January 26, 2019. பார்க்கப்பட்ட நாள் January 31, 2019.
 4. Kit, Borys (February 11, 2019). "'Aquaman' Sequel (Finally) in the Works". The Hollywood Reporter. Archived from the original on June 12, 2021. பார்க்கப்பட்ட நாள் June 12, 2021.
 5. D'Alessandro, Anthony (July 31, 2019). "James Wan Directing Untitled Horror Project Before Aquaman 2, New Line Will Distribute". Deadline Hollywood. Archived from the original on August 1, 2019. பார்க்கப்பட்ட நாள் September 23, 2019.
 6. Choe, Brandon (August 23, 2020). "James Wan: 'Aquaman 2' Is More Serious and Relevant – DC Fandome". Deadline Hollywood. Archived from the original on August 23, 2020. பார்க்கப்பட்ட நாள் June 12, 2021.
 7. Syme, Rachel (October 16, 2019). "Jason Momoa Is King of the Wild Things". Esquire. Archived from the original on October 17, 2019. பார்க்கப்பட்ட நாள் October 19, 2019.
 8. Oller, Jacob (October 19, 2018). "Jason Momoa has already pitched his plan for Aquaman 2 to Warner Bros". Syfy Wire. Archived from the original on October 19, 2018. பார்க்கப்பட்ட நாள் December 8, 2018.
 9. Siegel, Tatiana (December 6, 2018). "Amber Heard on Her Secret Passion, Elon Musk and a Splashy New Role". The Hollywood Reporter. Archived from the original on December 6, 2018. பார்க்கப்பட்ட நாள் July 18, 2019.
 10. Hibberd, James (November 12, 2020). "Amber Heard shoots down rumors, says she'll return for 'Aquaman 2'". Entertainment Weekly. Archived from the original on November 13, 2020. பார்க்கப்பட்ட நாள் June 12, 2021.
 11. Davids, Brian (November 13, 2019). "'Midway' Star Patrick Wilson on HBO's 'Watchmen,' 'Aquaman 2' and 'Conjuring 3'". The Hollywood Reporter. Archived from the original on November 13, 2019. பார்க்கப்பட்ட நாள் November 14, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]