ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு
இயக்கம்டேவிட் எப். சாண்ட்பெர்க்கு
தயாரிப்பு
கதை
 • கென்றி கெய்டன்
 • கிறிஸ் மோர்கன்
மூலக்கதைடிசி காமிக்ஸ்சில் தோன்றும்
கதாபாத்திரங்கள்
நடிப்பு
ஒளிப்பதிவுகியுலா படோஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 16, 2022 (2022-12-16)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (ஆங்கில மொழி: Shazam! Fury of the Gods) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது ஷசாம் என்ற டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய மீநாயகன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நியூ லைன் சினிமா, மேட் கோஸ்ட் புரொடக்சன்சு, தி சப்பிரான் கம்பெனி மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்[1] என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பன்னிரட்டாவது திரைப்படமாகவும் 2019 ஆம் ஆண்டு வெளியான ஷசாம்![2] என்ற திரைப்படத்தின் தொடர்சியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை டேவிட் எப். சாண்ட்பெர்க்கு என்பவர் இயக்க, கென்றி கெய்டன்[3] மற்றும் கிறிஸ் மோர்கன் ஆகியோர் திரைக்கதை எழுத, சக்கரி லெவி,[4][5][6][7] அசர் ஏஞ்சல், ஜாக் இடிலன் கிரேசர், திஜிமோன் கவுன்சோ, ரேச்சல் சீக்லர்,[8] கெலன் மிரென்[9] மற்றும் இலூசி லியு[10] போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் திசம்பர் 16, 2022 அன்று அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. Pedersen, Erik (March 9, 2022). "Warner Bros Release Dates: 'The Flash' & 'Aquaman' Moved To 2023; 'Wonka', 'Shazam' Sequel & Others Shift". Deadline Hollywood. March 11, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 9, 2022 அன்று பார்க்கப்பட்டது.
 2. Couch, Aaron; Kit, Borys (March 23, 2021). "'Shazam!' Sequel Enlists Helen Mirren as Villain". The Hollywood Reporter. March 24, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 24, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 3. Gonzalez, Umberto (April 8, 2019). "'Shazam!' Writer Henry Gayden Will Return to Write Sequel (Exclusive)". TheWrap. April 8, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 21, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 4. Landrum, Jonathan Jr. (June 14, 2019). "Zachary Levi's nerves growing before MTV Movie & TV Awards". Associated Press. April 7, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 21, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 5. Ramos, Dino-Ray (August 22, 2020). "'Shazam!': Zachary Levi And Cast Reveal Title Of Sequel, Remain Tight-Lipped On Details – DC FanDome". Deadline Hollywood. August 23, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 22, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 6. Bonomolo, Cameron (September 6, 2020). "'Shazam! Fury of the Gods': Zachary Levi Confirms Plans for Early 2021 Shooting Start". ComicBook.com. September 7, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 7, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 7. Jirak, Jamie (May 27, 2021). "Shazam: Fury of the Gods! Star Zachary Levi Celebrates Start of Filming, Says He's "Overcome with Gratitude"". ComicBook.com. May 28, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 28, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 8. Gonzalez, Umberto (February 25, 2021). "'West Side Story' Star Rachel Zegler Joins 'Shazam: Fury of the Gods' (Exclusive)". TheWrap. February 26, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 25, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 9. Kroll, Justin (March 23, 2021). "'Shazam: Fury Of The Gods': Helen Mirren To Play Villain Hespera In Sequel". Deadline Hollywood. March 23, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 23, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 10. Gonzalez, Umberto (April 12, 2021). "Lucy Liu Joins 'Shazam: Fury of the Gods' in Villain Role". TheWrap. April 12, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 12, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 11. McClintock, Pamela; Kit, Borys (December 12, 2019). "'Shazam!' Sequel Lands April 2022 Release". The Hollywood Reporter. June 11, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 21, 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]