ரெட் (2010 திரைப்படம்)
Appearance
ரெட் Red | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ராபெர்ட் சுவென்ட்க் |
தயாரிப்பு | லொரென்சோ டி பொனவென்டுரா மார்க் வராடியன் |
மூலக்கதை | ரெட் படைத்தவர் வார்ரன் எல்லிஸ் மற்றும் கல்லி ஹாம்னர் |
திரைக்கதை | சான் ஹோபர் எரிக் ஹோபர் |
இசை | கிறிஸ்டாப் பெக் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | புலோரியன் பால்ஹவுஸ் |
படத்தொகுப்பு | தாம் நோபில் |
கலையகம் | |
விநியோகம் | சும்மிட் என்டேர்டைன்மென்ட் |
வெளியீடு | செப்டம்பர் 29, 2010(ஆஸ்டின் திரைப்பத் திருவிழா) அக்டோபர் 15, 2010 |
ஓட்டம் | 111 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $58 மில்லியன்[1][2] |
மொத்த வருவாய் | $199 மில்லியன்[1] |
ரெட் (ஆங்கிலம்: Red) 2010 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க சிரிப்பு-அதிரடித் திரைப்படமாகும். டீசீ காமிக்ஸ் இன் காமிக்கினை வைத்து எடுக்கப்பட்டது. புருஸ் வில்லிஸ், மார்கன் ஃபிரீமன், சான் மால்கொவிச், மேரி லூயீஸ் பார்க்கர், ஹெலன் மிர்ரென், கார்ல் அர்பன் ஆகியோர் நடித்துள்ளனர். சான் ஹோபர் மற்றும் எரிக் ஹோபர் ஆகியோர் எழுதிய திரைக்கதையினை செருமானிய திரைப்பட இயக்குனர் ராபெர்ட் சுவென்ட்க் இயக்கியுள்ளார். அக்டோபர் 15, 2010 அன்று இத்திரைப்படம் வெளியானது.[3] இதன் தொடர்ச்சியாக, ரெட் 2, ஜூலை 19, 2013 இல் வெளியிடப்பட்டது. ரெட் 3 தயாரிப்பில் உள்ளது.
நடிகர்கள்
[தொகு]- புரூஸ் வில்லிஸ்[3]
- மார்கன் ஃபிரீமன்[4]
- சான் மால்கொவிச்[5][6]
- ஹெலன் மிர்ரென்[5][7]
- கார்ல் அர்பன்[8]
- மேரி லூயீஸ் பார்க்கர்[3]
- ரிபெக்கா பிட்சியன்
- பிரையன் காக்ஸ்
- ரெஇச்சர்டு ட்ரெய்பஸ்[9]
- சூலியன் மெக்மஹொன்[9]
- எர்னஸ்ட் போர்ஜ்னைன்[9]
- சேம்ஸ் ரிமார்[10]
விருதுகள்
[தொகு]விருது | பிரிவு | தேர்வுசெய்யப்பட்டவர் | முடிவு |
---|---|---|---|
68வது கோல்டன் குளோப் விருதுகள்[11] | சிறந்த திரைப்படம் - இசை அல்லது சிரிப்பு | பரிந்துரை | |
சாடில்லைட் விருது | சிறந்த திரைப்படம் | பரிந்துரை | |
சிறந்த நடிகர் - திரைப்படம் | சான் மால்கொவிச் | பரிந்துரை | |
சிறந்த நடிகை - திரைப்படம் | மேரி லூயீஸ் பார்க்கர் | பரிந்துரை |
தொடர்ச்சி
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "RED (2010)". Box Office Mojo. Amazon.com. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 25, 2011.
- ↑ Fritz, Ben (அக்டோபர் 14, 2010). "Movie Projector: Bruce Willis gunning for Johnny Knoxville as 'RED' opens against 'Jackass 3-D'". Los Angeles Times (Tribune Company). http://latimesblogs.latimes.com/entertainmentnewsbuzz/2010/10/movie-projector-bruce-willis-gunning-for-jonny-knoxville-as-red-opens-against-jackass-3-d.html. பார்த்த நாள்: அக்டோபர் 16, 2010. "The studio spent about $60 million to make "RED" after tax credits"
- ↑ 3.0 3.1 3.2 "Red Begins Principal Photography". சனவரி 18, 2010. Archived from the original on செப்டெம்பர் 14, 2012. பார்க்கப்பட்ட நாள் சனவரி 18, 2010.
- ↑ "EXCLUSIVE: Robert Schwentke's 'Red' Adaptation To Be A 'Funny' Take On Warren Ellis' Story". MTV Splash Page. ஆகத்து 4, 2009. பார்க்கப்பட்ட நாள் சனவரி 20, 2010.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ 5.0 5.1 Chavez, Kellvin (ஜூலை 22, 2010). "SDCC 2010: New RED Trailer". Latino Review. பார்க்கப்பட்ட நாள் ஜூலை 23, 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "John Malkovich signs on for 'Red'". The Hollywood Reporter. சனவரி 10, 2010. Archived from the original on சனவரி 14, 2010. பார்க்கப்பட்ட நாள் சனவரி 19, 2010.
- ↑ "Casting Notes: Alan Cumming in Burlesque; Mirren Does Espionage; Dempsey Steals Laughs; Weaver and Shawkat Hit Cedar Rapids". நவம்பர் 4, 2009. Archived from the original on செப்டெம்பர் 11, 2012. பார்க்கப்பட்ட நாள் சனவரி 19, 2010.
- ↑ Rob M. Worley (திசம்பர் 21, 2009). "TREK Doc cast in RED". mania.com. Archived from the original on திசம்பர் 24, 2009. பார்க்கப்பட்ட நாள் சனவரி 20, 2010.
- ↑ 9.0 9.1 9.2 "Julian McMahon sees 'Red'". The Hollywood Reporter. நவம்பர் 12, 2009. Archived from the original on பெப்பிரவரி 26, 2010. பார்க்கப்பட்ட நாள் சனவரி 19, 2010.
- ↑ Justin Kroll (திசம்பர் 14, 2009). "James Remar". Variety. பார்க்கப்பட்ட நாள் சனவரி 20, 2010.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "The 68th Annual Golden Globe Awards NOMINATIONS | OFFICIAL WEBSITE of the HFPA and the GOLDEN GLOBE AWARDS". Goldenglobes.org. திசம்பர் 14, 2010. Archived from the original on ஏப்பிரல் 15, 2012. பார்க்கப்பட்ட நாள் சனவரி 31, 2011.