பிளாக் ஆடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாக்கு ஆடம்
இயக்கம்ஜாமே காலெட்-செர்ரா
தயாரிப்பு
கதை
 • ஆடம் ஸ்டிகியேல்[1]
 • ரோரி ஹைன்ஸ்
 • சோஹ்ராப் நோஷிர்வானி
மூலக்கதை
பிளாக் ஆடம்
படைத்தவர்
 • ஓட்டோ பைண்டர்
 • சி. சி. பெக்
நடிப்பு
ஒளிப்பதிவுலாரன்ஸ் ஷெர்[3]
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 3, 2022 (2022-10-03)(மெக்சிக்கோ நகரம்)
அக்டோபர் 21, 2022 (ஐக்கிய அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$195–200 மில்லியன்[4][5]
மொத்த வருவாய்$159.3 மில்லியன்

பிளாக்கு ஆடம் (ஆங்கில மொழி: Black Adam)[6] என்பது 2022ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நியூ லைன் சினிமா, டிசி பிலிம்ஸ், செவென் பாக்ஸ் புரொடக்சன்சு மற்றும் ஃபிளின் பிக்சர் கோ ஆகியவை தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

இது 2019 ஆம் ஆண்டு வெளியான ஷசாம்! என்ற திரைப்படத்தின் கிளைக்கதையாகவும், டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பதினோராவது திரைப்படமும் ஆகும். ஜாமே காலெட்-செர்ரா[7] என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆடம் ஸ்டிகியேல், ரோரி ஹைன்ஸ் மற்றும் சோஹ்ராப் நோஷிர்வானி ஆகியோர் திரைக்கதை எழுத, டுவெயின் ஜான்சன்,[8][9] நோவா சென்டினோ,[10] ஆல்டிஸ் ஹாட்ஜ், சாரா ஷாஹி, குயின்டெஸா ஸ்விண்டெல் மற்றும் பியர்ஸ் புரோஸ்னன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் அக்டோபர் 21, 2022 இல் அமெரிக்காவில் வெளியானது.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. Sneider, Jeff (October 31, 2017). ""Undateable" Creator Adam Sztykiel to Write Dwayne Johnson's "Black Adam" Movie for DC, New Line (Exclusive)". Tracking-board.com. https://web.archive.org/web/20180324234446/https://www.tracking-board.com/undateable-creator-adam-sztykiel-to-write-dwayne-johnsons-black-adam-movie-for-dc-new-line-exclusive/ from the original on March 24, 2018. பார்க்கப்பட்ட நாள் March 29, 2018. {{cite web}}: |archive-url= missing title (help)
 2. D'Alessandro, Anthony (August 22, 2020). "Dwayne Johnson Confirms That 'Black Adam' Will Feature DC Characters Hawkman, Dr. Fate & Cyclone". Deadline Hollywood. https://web.archive.org/web/20200822224253/https://deadline.com/2020/08/dwayne-johnson-black-adam-movie-hawkman-dr-fate-cyclone-1203020791/ from the original on August 22, 2020. பார்க்கப்பட்ட நாள் August 22, 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 3. Davis, Brandon (February 10, 2020). "The Rock Toasts Black Adam Cinematographer Lawrence Sher For His Brilliant Work On Joker". ComicBook.com. https://web.archive.org/web/20200827162631/https://comicbook.com/dc/news/black-adam-the-rock-cinematographer-oscars-tequila-toast/ from the original on August 27, 2020. பார்க்கப்பட்ட நாள் August 27, 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 4. Moreau, Jordan (October 24, 2022). "Box Office: 'Black Adam' Flies to $7.6 Million in Previews". Variety. பார்க்கப்பட்ட நாள் October 21, 2022.
 5. McCarthy, Todd (October 18, 2022). "Film Review: Dwayne Johnson In New Line/DC's 'Black Adam'". [Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் October 24, 2022.
 6. Jirak, Jamie (June 20, 2021). "Black Adam Star Pierce Brosnan Teases His Doctor Fate Costume". ComicBook.com. https://web.archive.org/web/20210621194243/https://comicbook.com/dc/news/black-adam-star-pierce-brosnan-teases-his-doctor-fate-costume-motion-capture/ from the original on June 21, 2021. பார்க்கப்பட்ட நாள் June 21, 2021. {{cite web}}: |archive-url= missing title (help)
 7. Kroll, Justin (June 7, 2019). "Jaume Collet-Serra Eyed to Direct DC's 'Black Adam' Starring Dwayne Johnson". Variety. https://web.archive.org/web/20190607193152/https://variety.com/2019/film/news/jaume-collet-serra-black-adam-dwayne-johnson-1203138975/ from the original on June 7, 2019. பார்க்கப்பட்ட நாள் June 7, 2019. {{cite web}}: |archive-url= missing title (help)
 8. "Dwayne 'The Rock' Johnson set for DC Comics film; still deciding between Shazam and Black Adam". Associated Press. August 19, 2014. https://web.archive.org/web/20140820164549/https://www.usnews.com/news/entertainment/articles/2014/08/19/dwayne-the-rock-johnson-set-for-dc-comics-film from the original on August 20, 2014. பார்க்கப்பட்ட நாள் April 11, 2021 – via U.S. News. {{cite web}}: |archive-url= missing title (help)
 9. Kroll, Justin (September 3, 2014). "Dwayne Johnson to Play Black Adam in New Line's 'Shazam,' Darren Lemke To Script (Exclusive)". Variety. https://web.archive.org/web/20140905071051/https://variety.com/2014/film/news/dwayne-johnson-to-play-black-adam-in-shazam-darren-lemke-to-script-exclusive-1201294338/ from the original on September 5, 2014. பார்க்கப்பட்ட நாள் May 5, 2017. {{cite web}}: |archive-url= missing title (help)
 10. Kit, Borys (July 16, 2020). "Noah Centineo Joins Dwayne Johnson in New Line DC Movie 'Black Adam' (Exclusive)". The Hollywood Reporter. https://web.archive.org/web/20200716192138/https://www.hollywoodreporter.com/heat-vision/noah-centineo-joins-dwayne-johnson-shazam-spinoff-black-adam-1303476 from the original on July 16, 2020. பார்க்கப்பட்ட நாள் July 16, 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
 11. D'Alessandro, Anthony (March 28, 2021). "Dwayne Johnson Unveils 'Black Adam' Summer 2022 Release Date Before NCAA UCLA vs. Alabama Tourney Game". Deadline Hollywood. https://web.archive.org/web/20210328234215/https://deadline.com/2021/03/dwayne-johnson-black-adam-release-date-1234723471/ from the original on March 28, 2021. பார்க்கப்பட்ட நாள் March 28, 2021. {{cite web}}: |archive-url= missing title (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாக்_ஆடம்&oldid=3606342" இலிருந்து மீள்விக்கப்பட்டது