தி பிளாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி பிளாசு
இயக்கம்ஆண்டி முசியெட்டி[1]
தயாரிப்பு
மூலக்கதை
தி பிளாஷ்
படைத்தவர்
  • ராபர்ட் கனிகர்
  • கார்மைன் இன்பான்டினோ
திரைக்கதைகிறிஸ்டினா காட்சன்
இசைபெஞ்சமின் வால்ஃபிஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஹென்றி பிரஹாம்
படத்தொகுப்புபால் மாக்லிஸ்
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 4, 2022 (2022-11-04)(ஐக்கிய அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

தி பிளாசு (ஆங்கில மொழி: The Flash)[3] என்பது திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு டிசி பிலிம்ஸ், தி டிஸ்கோ பேக்டரி மற்றும் டபுள் டிரீம் ஆகியவை தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.[4] இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பன்னிரண்டாவது திரைப்படமும் ஆகும்.

ஆண்டி முசியெட்டி என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு கிறிஸ்டினா காட்சன் என்பவர் திரைக்கதை எழுத, ஆகியோர் எசுரா மில்லர், பென் அஃப்லெக், மைக்கேல் கீடன், சாஷா காலே, கியர்ஸி கிளெமன்ஸ், மரிபெல் வெர்டே மற்றும் ரான் லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் நவம்பர் 4, 2022 இல் அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_பிளாஷ்&oldid=3831340" இருந்து மீள்விக்கப்பட்டது