சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது
Academy Award for Best Original Score
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்
முதலில் வழங்கப்பட்டதுபெப்ரவரி 27, 1935; 89 ஆண்டுகள் முன்னர் (1935-02-27)
தற்போது வைத்துள்ளதுளநபர்ஹில்துர் குட்னடொட்டிர்
Joker (2019)
இணையதளம்oscars.org

சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Original Score) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஆசுக்கர் விருதுகளில் ஒன்றாகும். ஒரு திரைப்படத்தின் சிறந்த இசையமைப்பிற்காக வழங்கப்படும் விருதாகும்.[1]

பல்முறை விருதினை வென்றவர்கள்:

பல்முறை பரிந்துரைக்கப்பட்டு விருதினை வெல்லாதவர்கள்:

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rule Sixteen: Special Rules for the Best Picture of the Year Award | Rules for the 85th Academy Awards | Academy of Motion Picture Arts & Sciences". Oscars.org. 2012-08-24. Archived from the original on 2013-12-11. பார்க்கப்பட்ட நாள் 2014-05-15.

வெளியிணைப்புகள்[தொகு]