இசுடீபன் சுவார்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசுடீபன் சுவார்ட்சு
Stephen Schwartz.jpg
பிறப்பு6 மார்ச் 1948 (age 71)
நியூயார்க்கு நகரம்
பணிதிரைக்கதை ஆசிரியர்
இணையத்தளம்http://www.stephenschwartz.com

இசுடீபன் சுவார்ட்சு (Stephen Schwartz) (பி. மார்ச் 6, 1948) அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். நியூயோர்க்கில் பிறந்த இவர் 1968 இல் கார்னஜி மெலன் பல்கலைக்கழகத்தில் நாடகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். கிராமி விருதும், அக்கடமி விருதும் பெற்றவர். குழந்தைகளுக்கான நூலொன்றும் எழுதியுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடீபன்_சுவார்ட்சு&oldid=2733387" இருந்து மீள்விக்கப்பட்டது