கிராமி விருது
Appearance
கிராமி விருது | |
---|---|
கிராமி விருது | |
விளக்கம் | இசைத்துறையில் சாதனைப் படைத்தோருக்கான விருது |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வழங்குபவர் | பதியப்படும் கலை மற்றும் அறிவியலுக்கான தேசிய அகாதமி. |
முதலில் வழங்கப்பட்டது | 1959 |
இணையதளம் | grammy |
Television/radio coverage | |
நெட்வொர்க் | NBC (1959–1970) ABC(1971–1972) CBS(1973–இன்றுவரை) |
கிராமி விருது அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளின் ஒன்றாகும். 1951 முதல் இன்று வரை ஆண்டுதோறும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்குகிறது.[1][2][3]
வழங்கப்படும் விருதுகள்
[தொகு]- மியூசிகேர்ஸ் வழங்கும் ஆண்டின் சிறந்த மனிதர்
- பொதுத்துறை
- ஆண்டின் சிறந்த பதிவு
- ஆண்டின் சிறந்த ஆல்பம்
- ஆண்டின் சிறந்த பாடல்
- சிறந்த புதுமுக நடிகர்
- பாப் துறை
- பாப் பாடலில் சிறந்த பெண் குரல்
- பாப் பாடலில் சிறந்த ஆண் குரல்
- சிறந்த பாப் இசை நிகழ்ச்சி: இருவர் அல்லது குழு
- குரல்களுடன் சிறந்த பாப் இணைவாக்கம்
- சிறந்த பாப் இசைக்கருவி நிகழ்ச்சி
- சிறந்த பாப் இசைக்கருவிகள் ஆல்பம்
- சிறந்த பாப் குரல் ஆல்பம்
- நடனத்துறை
- சிறந்த நடனப்பதிவு
- சிறந்த மின்னணுவியல்/நடன ஆல்பம்
- பாரம்பரிய பாப் துறை
- சிறந்த பாரம்பரிய பாப் பாடல் ஆல்பம்
- ராக் துறை
- சிறந்த தனி ராக் பாடல்
- இருவர் அல்லது குழுக்களின் பாடல்களுடன் சிறந்த ராக் இசை
- சிறந்த ஹார்டு ராக் இசை
- சிறந்த மெட்டல் இசை
- சிறந்த ராக் இசைக்கருவி நிகழ்ச்சி
- சிறந்த ராக் பாடல்
- சிறந்த ராக் ஆல்பம்
- ஆர் & பி துறை
- சிறந்த ஆர் & பி குரல்: பெண்கள்
- சிறந்த ஆர் & பி குரல்: ஆண்கள்
- இருவர் அல்லது குழுக்களின் ஆர் & பி சிறந்த குரல்
- சிறந்த பாரம்பரிய ஆர் & பி குரல் நிகழ்ச்சி
- சிறந்த நகரிய/மாற்று நிகழ்ச்சி
- சிறந்த ஆர் & பி பாடல்
- சிறந்த ஆர் & பி ஆல்பம்
- சிறந்த சமகாலத்திய ஆர் & பி ஆல்பம்
- ராப்/ஹிப்-ஹாப் துறை
- சிறந்த ராப் தனி நிகழ்ச்சி
- இருவர் அல்லது குழுக்களில் ராப்பில் சிறப்பான நிகழ்ச்சி
- சிறந்த ராப்/பாடியது இணைப்பு
- சிறந்த ராப் பாடல்
- சிறந்த ராப் ஆல்பம்
- நாட்டுப்புறத் துறை
- பெண்களில் சிறந்த நாட்டுப்புறக் குரல் நிகழ்ச்சி
- ஆண்களில் சிறந்த நாட்டுப்புறக் குரல் நிகழ்ச்சி
- இருவர் அல்லது குழுக்களில் சிறப்பான நாட்டுப்புறக் குரல் நிகழ்ச்சி
- குரலுடன் இணைந்த சிறந்த நாட்டுப்புற நிகழ்ச்சி
- சிறந்த நாட்டுப்புற இசைக்கருவிகள் நிகழ்ச்சி
- சிறந்த நாட்டுப்புறப்பாடல்
- சிறந்த நாட்டுப்புற ஆல்பம்
- சிறந்த ப்ளூகிராஸ் ஆல்பம்
- நவீன காலத் துறை
- சிறந்த நவீன கால ஆல்பம்
- ஜாஸ் துறை
- சிறந்த சமகாலத்திய ஜாஸ் ஆல்பம்
- சிறந்த ஜாஸ் குரல் ஆல்பம்
- சிறந்த ஜாஸ் தனி இசைக்கருவி நிகழ்ச்சி
- தனி அல்லது குழுவாக சிறந்த ஜாஸ் இசைக்கருவிகள் ஆல்பம்
- சிறந்த பெரிய ஜாஸ் குழும ஆல்பம்
- சிறந்த லத்தீன் ஜாஸ் ஆல்பம்
- கோஸ்பல் துறை
- சிறந்த கோஸ்பல் நிகழ்ச்சி
- சிறந்த கோஸ்பல் பாடல்
- சிறந்த ராக் அல்லது ராப் கோஸ்பல் ஆல்பம்
- சிறந்த பாப்/சமகாலத்திய கோஸ்பல் ஆல்பம்
- சிறந்த தென்னக, நாட்டுப்புற அல்லது ப்ளூகிராஸ் கோஸ்பல் ஆல்பம்
- சிறந்த பாரம்பரிய கோஸ்பல் ஆல்பம்
- சிறந்த சமகாலத்திய ஆர் & பி கோஸ்பல் ஆல்பம்
- லத்தீன் துறை
- சிறந்த லத்தீன் பாப் ஆல்பம்
- சிறந்த லத்தீன் ராக் அல்லது மாற்று ஆல்பம்
- சிறந்த லத்தீன் நகரிய ஆல்பம்
- சிறந்த வெப்பமண்டல லத்தீன் ஆல்பம்
- சிறந்த வட்டார மெக்சிகன் ஆல்பம்
- சிறந்த டெஜானோ ஆல்பம்
- சிறந்த நோர்டெனோ ஆல்பம்
- சிறந்த பாண்டா ஆல்பம்
- ப்ளூஸ் துறை
- சிறந்த பாரம்பரிய ப்ளூஸ் ஆல்பம்
- சிறந்த சமகாலத்திய ப்ளூஸ் ஆல்பம்
- கிராமியத் துறை
- சிறந்த பாரம்பரிய கிராமிய ஆல்பம்
- சிறந்த சமகாலத்திய கிராமிய/அமெரிக்கன் ஆல்பம்
- சிறந்த பூர்வீக அமெரிக்க இசை ஆல்பம்
- சிறந்த ஹவாயிய இசை ஆல்பம்
- சிறந்த ஜிடெகோ அல்லது காஜுன் இசை ஆல்பம்
- ரெக்கே துறை
- சிறந்த ரெக்கே ஆல்பம்
- உலக இசைத் துறை
- சிறந்த பாரம்பரிய உலக இசை ஆல்பம்
- சிறந்த சமகாலத்திய உலக இசை ஆல்பம்
- போல்கா துறை
- சிறந்த போல்கா ஆல்பம்
- சிறுவர்கள் இசைத் துறை
- சிறுவர்களுக்கான சிறந்த இசை ஆல்பம்
- சிறுவர்களுக்கான சிறந்த இசை வசன ஆல்பம்
- இசை வசனத்துறை
- சிறந்த இசை வசன ஆல்பம்
- நகைச்சுவைத் துறை
- சிறந்த நகைச்சுவை ஆல்பம்
- இசை நிகழ்ச்சித் துறை
- சிறந்த இசை நிகழ்ச்சி ஆல்பம்
- ஒலித் தடத் துறை
- திரைப்படம், தொலைக்காட்சி அல்லது மற்ற காட்சி ஊடகங்களில் தொகுக்கப்பட்ட சிறந்த ஒலித் தட ஆல்பம்
- திரைப்படம், தொலைக்காட்சி அல்லது மற்ற காட்சி ஊடகங்களில் குறிப்பிடத்தகுந்த சிறந்த ஒலித் தட ஆல்பம்
- திரைப்படம், தொலைக்காட்சி அல்லது மற்ற காட்சி ஊடகங்களில் சிறந்த பாடல் வரிகள்
- இசைச்சேர்க்கை / அமைவு முறைத் துறை
- சிறந்த இசைக்கருவிகள் இசைச் சேர்க்கை
- சிறந்த இசைக்கருவிகள் அமைவு முறை
- குரல் கலைஞர்(கள்) தொடர்பான இசைக்கருவிகள் சிறப்பாக அமைவு முறை
- தொகுப்புத் துறை
- சிறந்த பதிவுத் தொகுப்பு
- சிறந்த தொகுக்கப்பட்ட அல்லது சிறப்பு வரம்புக்குட்பட்ட பதிப்பின் தொகுப்பு
- ஆல்பம் குறிப்புகள் துறை
- சிறந்த ஆல்பம் குறிப்புகள்
- வரலாற்றுத் துறை
- சிறந்த வரலாற்று ஆல்பம்
- தயாரிப்பு, மரபு சாரா துறை
- மரபு சாராததில் சிறந்த பொறியாள்கையுடைய ஆல்பம்
- மரபு சாரா, ஆண்டின் சிறந்த தயாரிப்பாளர்
- மரபு சாராத, சிறந்த மறுகலப்பு செய்யப்பட்ட பதிவு
- சரவுண்ட் சவுண்ட் துறை
- சிறந்த சரவுண்ட் சவுண்ட் ஆல்பம்
- மரபுசார் தயாரிப்புத் துறை
- மரபுசார் சிறந்த பொறியால்கையுடைய ஆல்பம்
- ஆண்டின் சிறந்த தயாரிப்பாளர்: மரபுசார்ந்த வகை
- மரபுசார் துறை
- சிறந்த மரபுசார் ஆல்பம்
- சிறந்த இசைக்குழுச் செயல்பாடு
- சிறந்த ஓபேரா பதிவு
- சிறந்த பாடகர் குழு நிகழ்ச்சி
- இசைக்கருவிகளுடன் சிறந்த தனியாளர்(கள்) செயல்பாடு (இசைக்குழுவுடன்)
- இசைக்கருவிகளுடன் தனியாளர்(கள்) சிறந்த நிகழ்ச்சி(இசைக்குழு இல்லாமல்)
- சிறந்த கூட இசை நிகழ்ச்சி
- சிறந்த சிறு குழும நிகழ்ச்சி
- சிறந்த மரபுசார் குரல் நிகழ்ச்சி
- சிறந்த மரபுசார் சமகாலத்திய படைப்பு
- மரபுசார் க்ராஸ்ஓவர் ஆல்பம்
- இசை வீடியோக்கள் துறை
- சிறந்த குறும் இசை வீடியோ
- சிறந்த பெரு வடிவ இசை வீடியோ
வெளி இணைப்புக்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1958 Grammy Winners". Recording Academy Grammy Awards. Grammy.com. Archived from the original on August 15, 2022. பார்க்கப்பட்ட நாள் November 14, 2022.
- ↑ Bill Werde (April 6, 2011). "Grammys Announce Broad Overhaul of Award Categories". Billboard. Archived from the original on February 15, 2022. பார்க்கப்பட்ட நாள் February 15, 2022.
- ↑ "Hollywood Walk of Fame History". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து June 10, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110610020129/http://projects.latimes.com/hollywood/star-walk/about/.