ஜேம்ஸ் நியூட்டன் ஹவார்ட்
Appearance
ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட் | |
---|---|
2008ம் ஆண்டு த டார்க் நைட் திரைப்பட துவக்க விழாவில் | |
பிறப்பு | சூன் 9, 1951 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | இசையமைப்பாளர், இசைக்கலைஞர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1975–தற்போதுவரை |
ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட் (James Newton Howard, பிறப்பு: ஜூன் 9, 1951) ஒரு அமெரிக்க நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் பேட்மேன் பிகின்ஸ், பிளட் டைமன்ட், த டார்க் நைட், ஆஃப்டர் ஏர்த், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர், மலேபிசென்ட் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைத்த திரைப்படங்கள்
[தொகு]இவர் இசையமைத்த திரைப்படங்களில் சில:
- பேட்மேன் பிகின்ஸ்
- பிளட் டைமன்ட்
- த டார்க் நைட்
- ஆஃப்டர் ஏர்த்
- த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்
- மலேபிசென்ட்