பிளட் டைமன்ட் (திரைப்படம்)
தோற்றம்
| பிளட் டைமன்ட் Blood Diamond | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | எட்வர்ட் சிவிக் |
| தயாரிப்பு | மார்ஷல் ஹெர்ஸ்கோவிக்ஸ் கிரஹாம் கிங் பவுலா வெயின்ஸ்டைன் எட்வர்ட் சிவிக் |
| கதை | சார்லஸ் லெவிட் |
| இசை | ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட் |
| நடிப்பு | லியோனார்டோ டிகாப்ரியோ ஜென்னிபர் கானேலி ஜிமான் ஹான்சு |
| ஒளிப்பதிவு | எட்வர்டோ செர்ரா |
| படத்தொகுப்பு | ஸ்டீவன் ரோசென்பிலம் |
| விநியோகம் | வார்னர் சகோதரர்கள் பிக்சர்கள் |
| வெளியீடு | டிசம்பர் 8, 2006 |
| ஓட்டம் | 143 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி |
| மொழி | ஆங்கிலம் மெண்டே மொழி கிரியோ மொழி ஆப்பிரிகான்ஸ் மொழி |
| ஆக்கச்செலவு | $100 மில்லியன் |
| மொத்த வருவாய் | $171,407,179 |
பிளட் டைமன்ட் (Blood Diamond) 2006 இல் வெளியான அமெரிக்க அரசியல் திரைப்படமாகும். மார்ஷல் ஹெர்ஸ்கோவிக்ஸ், கிரஹாம் கிங், பவுலா வெயின்ஸ்டைன், எட்வர்ட் சிவிக் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு எட்வர்ட் சிவிக் ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, ஜென்னிபர் கானேலி, ஜிமான் ஹான்சு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
விருதுகள்
[தொகு]பரிந்துரைக்கப்பட்டவை
[தொகு]- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது