உள்ளடக்கத்துக்குச் செல்

மலேபிசென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேபிசென்ட்
Maleficent
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க்
தயாரிப்புஜோ ரோத்
திரைக்கதைலிண்டா வூல்வேர்டன்
இசைஜேம்ஸ் நியூடன் ஹவார்ட்
நடிப்புஏஞ்சலினா ஜோலி
ஷர்லடோ கோப்லே
எல்லே பான்னிங்
சாம் ரிலே
இமெல்டா ஸ்டாண்டன்
ஜூனோ Temple
லெஸ்லி மேன்வில்லி
படத்தொகுப்புரிக் பியர்சன்
Chris Lebenzon
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
ரோத் பிலிம்ஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ்
மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுமே 30, 2014 (2014 -05-30)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$130 மில்லியன்

மலேபிசென்ட் இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு இருண்ட கற்பனை திரைப்படம் திரைப்படம். இந்த திரைப்படத்தை ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க் இயக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு லிண்டா வூல்வேர்டன் கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஏஞ்சலினா ஜோலி, ஷர்லடோ கோப்லே, எல்லே பான்னிங், சாம் ரிலே, இமெல்டா ஸ்டாண்டன், ஜூனோ Temple மற்றும் லெஸ்லி மேன்வில்லி நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மே 30ம் திகதி 2014ம் ஆண்டு டிஸ்னி டிஜிட்டல் 3D, reald 3D மற்றும் IMAX 3Dயில் வெளியிடப்படவுள்ளது.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் மே 30ம் திகதி 2014ம் ஆண்டு டிஸ்னி டிஜிட்டல் 3D, reald 3D மற்றும் IMAX 3Dயில் வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேபிசென்ட்&oldid=2918529" இலிருந்து மீள்விக்கப்பட்டது