94ஆவது அகாதமி விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
94-ஆம் அகாதமி விருதுகள்
திகதிமார்ச்சு 27, 2022
இடம்டால்பி திரையரங்கம்
ஹாலிவுட்
நடத்துனர்
  • ரெசினா ஹால்
  • ஏமி சூமர்
  • வான்டா சைக்சு
முன்னோட்டம்
தயாரிப்பாளர்
  • வில் பேக்கர்
  • செய்லா கோவன்
இயக்குனர்கிளென் வைசு
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்கோடா
அதிக விருதுகள்டூன் (6)
அதிக பரிந்துரைகள்த பவர் ஆப் த டாக் (12)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏபிசி
கால அளவு3 மணிநேரம், 40 நிமிடங்கள்[2]
மதிப்பீடுகள்
  • 16.62 மில்லியன்[2]
  • 9.0% (எஈல்சன் தரவுகள்)
 < 93ஆவது அகாதமி விருதுகள் 95ஆவது > 

94ஆவது அகாதமி விருதுகள் (பொதுவாக ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படுகிறது) வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2022 மார்ச்சு 27 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக பிப்ரவரியில் நடக்கவிருந்த நிகழ்வு மார்ச்சு மாதத்தில் நடத்தப்பட்டது.[3] 2021 ஆம் ஆண்டு (1 மார்சு முதல், 31 திசம்பர் வரை) வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி மூன்று பிரிவுகளில், விருதுகள் வழங்கப்பட்டன.[4] இரண்டு நாட்களுக்கு முன்னர், அகாதமி தனது 12ஆவது கவர்னர் விருதுகள் விழாவினை நடத்தியது.[5]

சிறந்த திரைப்படமாக கோடா தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இரண்டு விருதுகளையும் வென்றது. கிருயெல்லா, நோ டைம் டு டை ஆகிய திரைப்படங்களும் விருதுகளை வென்றன.[6] இந்த விருதுகள் விழாவினை 1.6 கோடி அமெரிக்கர்கள் கண்டுகளித்தனர்.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

செய்திகள்

பிற