சிறந்த ஆவணப்படத்திற்கான அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறந்த ஆவணப்படத்திற்கான அகாதமி விருது
Academy Award for Best Documentary Feature
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்கியவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1942
கடைசியாக விருது பெற்றவர்கள்ஸ்டீவன் பாக்னர்
ஜூலியா ரெயிசர்ட்
ஜெஃப் ரெயிசர்ட்
அமெரிக்கன் பேக்டரி (2019)
இணையதளம்oscars.org

சிறந்த ஆவணப்படத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Documentary Feature) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆவணப்படங்களுக்கு வழங்கப்படும் ஆசுக்கர் விருதாகும்.[1] 1946 ஆம் ஆண்டினைத் தவிர்த்து 1941 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றது.[2]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]