மேரேஜ் ஸ்டோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேரேஜ் ஸ்டோரி
Marriage Story
இயக்கம்நோவா பவும்பேக்
தயாரிப்பு
கதைநோவா பவும்பேக்
இசைரான்டி நியுமன்[1]
நடிப்பு
ஒளிப்பதிவுராப்பி ரையன்
படத்தொகுப்புஜெனிபர் லேம்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடுஆகத்து 29, 2019 (2019-08-29)(வெனிசு)
நவம்பர் 6, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்137 நிமிடங்கள்[2]
நாடு
  • ஐக்கிய அமெரிக்கா[3]
  • ஐக்கிய இராச்சியம்[4]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$18 மில்லியன்[5]
மொத்த வருவாய்$2.3 மில்லியன்[6][7]

மேரேஜ் ஸ்டோரி (ஆங்கிலம்: Marriage Story) 2019 இல் வெளிவந்த ஒரு நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் நோவா பவும்பேக் ஆல் எழுதி, இயக்கி, தயாரிக்கப்பட்டது. ஸ்கார்லெட் ஜோஹான்சன் மற்றும் ஆடம் டிரைவர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும், லாரா டெர்ன், ஆலன் ஆல்டா, ரே லியோட்டா, சூலி ஹாகர்டி, மெர்ரிட் வீவர் ஆகியோர் துணை நடிகர் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் நெற்ஃபிளிக்சு இல் திசம்பர் 6, 2019 இல் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Randy Newman Scoring Noah Baumbach's Next Feature | Film Music Reporter" (சூலை 17, 2019). மூல முகவரியிலிருந்து சூலை 18, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சூலை 18, 2019.
  2. "Marriage Story BBFC". பார்த்த நாள் பிப்ரவரி 5, 2019.
  3. "Marriage Story - AFI Fest". பார்த்த நாள் திசம்பர் 6, 2019.
  4. "Marriage Story (2019)". மூல முகவரியிலிருந்து சனவரி 13, 2020 அன்று பரணிடப்பட்டது.
  5. Ford, Rebecca (நவம்பர் 5, 2019). "Making of 'Marriage Story': How Noah Baumbach Crafted His "Love Story About Divorce"". மூல முகவரியிலிருந்து நவம்பர் 13, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் நவம்பர் 26, 2019.
  6. Brueggemann, Tom (December 15, 2019). "‘Uncut Gems’ and ‘Bombshell’ Soar, Malick’s ‘A Hidden Life’ Drags". மூல முகவரியிலிருந்து December 15, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 15, 2019.
  7. "Marriage Story (2019)". மூல முகவரியிலிருந்து திசம்பர் 21, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சனவரி 8, 2020.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரேஜ்_ஸ்டோரி&oldid=2908915" இருந்து மீள்விக்கப்பட்டது