டால்பி திரையரங்கம்
Appearance
Interactive map of the Dolby Theatre's location | |
முன்னாள் பெயர்கள் | கோடாக் திரையரங்கம் (2001–2012) ஹாலிவுட் மற்றும் ஹைலாந்து சென்டர் (2012) |
---|---|
அமைவிடம் | 6801 ஹாலிவுட் போலேவார்டு லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா |
ஆட்கூற்றுகள் | 34°06′10″N 118°20′25″W / 34.10278°N 118.34028°W |
உரிமையாளர் | சி.ஐ.எம். குறூப் |
வகை | திரையரங்கம் |
இருக்கை வகை | ஒதுக்கீடு |
இருக்கை எண்ணிக்கை | 3,400[1] |
கட்டுமானம் | |
Broke ground | 1997 |
கட்டப்பட்டது | 2001 |
திறக்கப்பட்டது | நவம்பர் 9, 2001 |
கட்டுமான செலவு | $94 மில்லியன்[2] |
General contractor | மெக்கார்த்தி கட்டட நிறுவனங்கள் |
வலைத்தளம் | |
dolbytheatre |
டால்பி திரையரங்கம் (ஆங்கிலம்: The Dolby Theatre) (முன்னர் கோடாக் திரையரங்கம்) ஹாலிவுட் மாவட்டம், லாஸ் ஏஞ்சலஸ் இல் உள்ள ஒரு திரையரங்கம் ஆகும். நவம்பர் 9, 2001 அன்று திறக்கப்பட்டதில் இருந்து அகாதமி விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About the Dolby Theatre". Dolby Theatre. பார்க்கப்பட்ட நாள் சூன் 19, 2015.
- ↑ "Profile". Kodak Theatre. Archived from the original on ஏப்ரல் 16, 2012. பார்க்கப்பட்ட நாள் மே 2, 2012.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Dolby Theatre தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்