டேவிட் லிஞ்ச் (இயக்குனர்)
டேவிட் லிஞ்ச் | |
---|---|
![]() | |
பிறப்பு | சனவரி 20, 1946 அமெரிக்கா |
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
டேவிட் லிஞ்ச் (ஆங்கிலம்: David Keith Lynch) அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர். இவர் 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தியதி பிறந்தவர். இவர் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1977 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்கள் இயக்கி வருகிறார்.