டேவிட் ஹேமேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டேவிட் ஹேமேன்
David Heyman1.jpg
அமெரிக்காவில் 13 ஜூலை 2009
பிறப்பு டேவிட் ஜோனாதன் ஹேமேன்
26 சூலை 1961 (1961-07-26) (அகவை 56)
லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
பணி தயாரிப்பாளர்

டேவிட் ஹேமேன் (ஆங்கிலம்:David Heyman) (பிறப்பு: 1961 ஜூலை 26) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட தயாரிப்பாளர். இவர் ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்சு இசுடோன், ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்சு - பாகம் 1, ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2, வீ ஆர் தி மில்லர்ஸ், போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஹேமேன் 26 ஜூலை, 1961ஆம் ஆண்டு லண்டன், இங்கிலாந்தில் பிறந்தார்.

இவர் தயாரித்த சில திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஹேமேன்&oldid=2169460" இருந்து மீள்விக்கப்பட்டது