ஆடம் டிரைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடம் டிரைவர்
Adam Driver
Star Wars- The Last Jedi Japan Premiere Red Carpet- Adam Driver (27163437599) (cropped).jpg
Driver at the Japan premiere of Star Wars: The Last Jedi in 2017
பிறப்புஆடம் டக்ளசு டிரைவர்
Adam Douglas Driver

நவம்பர் 19, 1983 (1983-11-19) (அகவை 39)
சான் டியேகோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ஜூலியார்டு பள்ளி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
ஜோயான் டக்கர் (தி. 2013)
பிள்ளைகள்1
விருதுகள்Full list
இராணுவப் பணி
சார்பு ஐக்கிய அமெரிக்கா
சேவை/கிளைவார்ப்புரு:நாட்டுத் தகவல் United States Marine Corps
சேவைக்காலம்2002–2005
தரம்USMC-E3.svg லான்சு கார்போரல்
படைப்பிரிவுUSMC - 1st Battalion 1st Marines.png பர்சுடு படாலியன் பர்சுடு மரீன்சு

ஆடம் டக்ளசு டிரைவர் (ஆங்கிலம்: Adam Douglas Driver) (பிறப்பு: நவம்பர் 19, 1983) ஒரு அமேரிக்க நடிகர் ஆவார்.[1][2]இவர் 2 அகாதமி விருது, 2 கோல்டன் குளோப் விருது, 2 பாப்தா விருது, 3 எம்மி விருது, மற்றும் 1 டோனி விருது ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் அல்லது வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Brady, Tara (திசம்பர் 29, 2016). "Adam Driver, accidental superstar, on Star Wars, Scorsese and stepping up after 9/11". The Irish Times. ஆகத்து 9, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூன் 16, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Adam Driver Talks About His Most Favorite Birthday Gift Ever". W Magazine. நவம்பர் 19, 2017. பிப்ரவரி 4, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 3, 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Adam Driver
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_டிரைவர்&oldid=3176534" இருந்து மீள்விக்கப்பட்டது