சான் டியேகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சான் டியேகோ நகரம்
நகரம்
சான் டியேகோ வியாபாரப் பகுதி
சான் டியேகோ வியாபாரப் பகுதி
Flag of சான் டியேகோ நகரம்
Flag
Official seal of சான் டியேகோ நகரம்
சின்னம்
அடைபெயர்(கள்): அமெரிக்காவின் பேரழகான நகரம்
குறிக்கோளுரை: Semper Vigilans (இலத்தீன்: எப்பொழுதும் சாகரணமாக)
சான் டியேகோ மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் அமைந்த இடம்
சான் டியேகோ மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் அமைந்த இடம்
நாடு  அமெரிக்கா
மாநிலம் கலிபோர்னியா
மாவட்டம் சான் டியேகோ
தோற்றம் ஜூலை 16 1769
நிருவனம் மார்ச் 27 1850
அரசு
 • மாநகராட்சித் தலைவர் ஜெரி சான்டர்ஸ் (R)
 • வழக்கறிஞர் மைக் அக்குவைர்
பரப்பளவு
 • நகரம் [.6
 • Land 840.0
 • Water 123.5
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 22
மக்கள்தொகை (2006)[1]
 • நகரம் 1
 • அடர்த்தி 1,494.7
 • பெருநகர் 29,41,454
நேர வலயம் PST (ஒசநே-8)
 • Summer (பசேநே) PDT (ஒசநே-7)
ZIP சுட்டெண் 92101-92117, 92119-92124, 92126-92140, 92142, 92145, 92147, 92149-92155, 92158-92172, 92174-92177, 92179, 92182, 92184, 92186, 92187, 92190-92199
தொலைக் குறியீடு(கள்) 619/858
FIPS சுட்டெண் 06-66000
GNIS feature ID 1661377
இணையத்தளம் http://www.sandiego.gov/

சான் டியேகோ (San Diego) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு பிரதான நகரம் ஆகும். இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது பெரிய நகரமாகும். அமெரிக்காவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களில் இந்நகரமும் ஒன்றாகும்.

மக்கள்[தொகு]

இந்நகரில் வாழ்பவர்களில் எசுப்பானியர்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள் என பலவிதமான இனக்குழுக்களாய் வாழ்கின்றனர். 2010ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்நகரின் மக்கட்தொகை 1307402 ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

சான் டியேகோ பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளாக இருப்பன பாதுகாப்புத் துறை, பொருள்கள் உற்பத்தி செய்தல் மற்றும் சுற்றுலா துறைகள். இங்கிருக்கும் கடற்கரைகள் பிரபலமானவை. அமெரிக்க தேசிய பூங்காவும் இந்னகரின் அருகிலேயே உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Population Estimates for the 25 Largest U.S. Cities based on July 1, 2006 Population Estimates" (PDF). US Census Bureau. பார்த்த நாள் 2007-6-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_டியேகோ&oldid=1681645" இருந்து மீள்விக்கப்பட்டது