உள்ளடக்கத்துக்குச் செல்

டிக் சேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Richard Bruce Cheney
ரிச்சர்ட் புரூஸ் சேனி
46வது ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஜனவரி 20 2001
குடியரசுத் தலைவர்ஜார்ஜ் வாக்கர் புஷ்
முன்னையவர்ஆல் கோர்
17வது ஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர்
பதவியில்
மார்ச் 20 1989 – ஜனவரி 20 1993
குடியரசுத் தலைவர்ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்
Deputyடானல்ட் ஆட்வுட்
முன்னையவர்ஃபிராங்க் கார்லூச்சி
பின்னவர்லெஸ் ஆஸ்பின்
15வது அமெரிக்கக் கீழவை சிறுபான்மை விப்
பதவியில்
ஜனவரி 3 – மார்ச் 20 1989
தலைவர்ராபர்ட் மிசெல்
முன்னையவர்டிரென்ட் லாட்
பின்னவர்நியூட் கிங்கிரிச்
கீழவை உறுப்பினர்
வயோமிங்கிலிருந்து
பதவியில்
ஜனவரி 3 1979 – மார்ச் 20 1989
முன்னையவர்டேனோ ரொங்காலியோ
பின்னவர்கிரெக் தாமஸ்
7வது [[வெள்ளை மாளிகை பணியாளர் தலைவர்]]
பதவியில்
நவம்பர் 21 1975 – ஜனவரி 20 1977
குடியரசுத் தலைவர்ஜெரல்ட் ஃபோர்ட்
முன்னையவர்டானல்ட் ரம்ஸ்ஃபெல்ட்
பின்னவர்ஹாமில்ட்டன் ஜார்டன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சனவரி 1941 (1941-01-30) (அகவை 83)
லிங்கன், நெப்ராஸ்கா, அமெரிக்கா
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்லின் சேனி
வாழிடம்முதலாம் எண் வானாய்வக வட்டம்
முன்னாள் கல்லூரிவயோமிங் பல்கலைக்கழகம்
கையெழுத்து
இணையத்தளம்ரிச்சர்ட் சேனி

ரிச்சர்ட் புரூஸ் "டிக்" சேனி (Richard Bruce "Dick" Cheney, பி. ஜனவரி 30, 1941) அமெரிக்காவின் 46ஆவது துணைத் தலைவர் ஆவார்.

நெப்ராஸ்காவில் பிறந்து வயோமிங்கில் வளந்த சேனி ஜெரல்ட் ஃபோர்ட் அரசில் வெள்ளை மாளிகை பணியாளர் தலைவராக (White House Chief of Staff) (பொறுப்பு வகித்தார். 1978இல் வயோமிங் மாநிலத்திலிருந்து அமெரிக்கச் சட்டமன்றத்தின் கீழவையுக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு பிறகு மேலும் நான்கு முறை கீழவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1988 முதல் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் அரசில் பாதுகாப்புச் செயலாளராக பணி புரிந்தார். இப்பதவியில் இருக்கும்பொழுது வளைகுடா போரை ஒழுங்குபடுத்தினார்.

1995 முதல் 2000 வரை ஹாலிபர்ட்டன் என்னும் பன்னாட்டு ஆற்றல் நிறுவனத்தின் தொழிலதிபராக பணி புரிந்தார். 2000இல் ஜார்ஜ் வாக்கர் புஷ் உடைய குடியரசுத் தலைவர் பிரச்சாரத்தை சேர்ந்து அவரின் துணைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புஷ்-சேனி பிரச்சாரம் 2000 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று சேனி துணைத் தலைவர் பதவியில் ஏறினார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்_சேனி&oldid=2707817" இலிருந்து மீள்விக்கப்பட்டது