உள்ளடக்கத்துக்குச் செல்

பீல் லோர்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீல் லோர்ட்
பிறப்புபிலிப் ஏ. லோர்ட்
சூலை 25, 1975 (1975-07-25) (அகவை 48)
மயாமி
கிறிஸ்டோபர் மில்லர்
பிறப்புகிறிஸ்டோபர் ராபர்ட் மில்லர்
செப்டம்பர் 23, 1975 (1975-09-23) (அகவை 48)
எவரெட், வாஷிங்டன்

பீல் லோர்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் (ஆங்கில மொழி: Phil Lord and Christopher Miller) இருவரும் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் ஆவர். இவர்கள் 22 ஜம்ப் ஸ்றீட் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]