உள்ளடக்கத்துக்குச் செல்

ராய்கா செடாப்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராய்கா செடாப்ச்சி (Rayka Zehtabchi) ஈரானிய- அமெரிக்க இயக்குநர் ஆவார். பீரியட் .எண்ட் ஆஃப் செண்டன்ஸ் எனும் விபரணத் திரைப்படத்திற்காக 2018 ஆம் ஆண்டின் அகாதமி விருது பெற்றதன் மூலமாக பரவலாக அரியப்படுகிறார்.[1] இதர்கு முன்பாக மதரன் எனும் குறும்படம் ஒன்றை இயக்கினார்.[2] அகாதமி விருது வென்ற முதல் ஈரானிய- அமெரிக்க இயக்குநர் இவர் ஆவார்.[3]

சான்றுகள்

[தொகு]
  1. Rothstein, Katie (February 24, 2019). "Menstruation Finally Gets the Attention It Deserves at the Oscars". www.vulture.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. Ramos, Dino-Ray; Ramos, Dino-Ray (2017-07-24). "NBC Announces Semi-Finalists For 12th Annual NBCUniversal Short Film Festival". Deadline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-10.
  3. "First Iranian-American Woman to Win Oscar Turns to Iran-Themed Films". VOA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-10.

வெளியிணைப்புகள்

[தொகு]

அதிகாரப்பூர்வ வலைத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்கா_செடாப்ச்சி&oldid=2895440" இலிருந்து மீள்விக்கப்பட்டது