எம்மா ஸ்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம்மா ஸ்டோன்
Emma Stone 2, 2014.jpg
மார்ச் 2014இல் எம்மா ஸ்டோன்
பிறப்புஎமிலி ஜீன் ஸ்டோன்
நவம்பர் 6, 1988 ( 1988 -11-06) (அகவை 31)
ஸ்காட்ஸ்டேல், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்கிரீன்விச் வில்லேஜ், நியூயார்க் நகரம், நியூயோர்க், அமெரிக்கா
மற்ற பெயர்கள்எமிலி ஸ்டோன், ரிலே ஸ்டோன்
பணிநடிகை
விளம்பர நடிகை
குரல் நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2004–இன்று வரை

எம்மா ஸ்டோன் (Emma Stone) என்ற தொழிற்பெயர் கொண்ட எமிலி ஜீன் ஸ்டோன் (பிறப்பு: நவம்பர் 6, 1988) அமெரிக்க நாட்டு நடிகை, விளம்பர நடிகை மற்றும் குரல் நடிகை ஆவார். இவர் சாம்பிலாண்ட், தி அமேசிங் ஸ்பைடர் - மேன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Emma Stone". People. Retrieved July 30, 2012.
  2. "‘Spider-Man 2′ updates: production moves forward in L.A.". On Location Vacations. பார்த்த நாள் January 12, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மா_ஸ்டோன்&oldid=3042187" இருந்து மீள்விக்கப்பட்டது