2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
தோற்றம்
2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடாவில் பிப்ரவரி 12 - 28, 2010 நடைபெற்றன. இந்த 21 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 82 நாடுகள் கலந்துகொண்டன. இந்த போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுகள் இடம்பெற்றன.
விளையாட்டுக்கள்
[தொகு]ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்
[தொகு]| 2010ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள் | |||||
|---|---|---|---|---|---|
| நகரம் | நாடு (NOC) | சுற்று 1 | சுற்று 2 | ||
| வான்கூவர் | 40 | 56 | |||
| பியாங்சாங் | 51 | 53 | |||
| சால்ச்பர்க் | 16 | — | |||
பதக்கப் பட்டியல்
[தொகு]பதக்கங்கள் வென்ற நாடுகள்:[1]
| நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
|---|---|---|---|---|---|
| 1 | 14 | 7 | 5 | 26 | |
| 2 | 10 | 13 | 7 | 30 | |
| 3 | 9 | 15 | 13 | 37 | |
| 4 | 9 | 8 | 6 | 23 | |
| 5 | 6 | 6 | 2 | 14 | |
| 6 | 6 | 0 | 3 | 9 | |
| 7 | 5 | 2 | 4 | 11 | |
| 5 | 2 | 4 | 11 | ||
| 9 | 4 | 6 | 6 | 16 | |
| 10 | 4 | 1 | 3 | 8 | |
| 11 | 3 | 5 | 7 | 15 | |
| 12 | 2 | 3 | 6 | 11 | |
| 13 | 2 | 1 | 0 | 3 | |
| 14 | 2 | 0 | 4 | 6 | |
| 15 | 1 | 3 | 2 | 6 | |
| 16 | 1 | 1 | 3 | 5 | |
| 17 | 1 | 1 | 1 | 3 | |
| 1 | 1 | 1 | 3 | ||
| 19 | 1 | 0 | 0 | 1 | |
| 20 | 0 | 3 | 2 | 5 | |
| 21 | 0 | 2 | 1 | 3 | |
| 0 | 2 | 1 | 3 | ||
| 23 | 0 | 2 | 0 | 2 | |
| 24 | 0 | 1 | 4 | 5 | |
| 25 | 0 | 1 | 0 | 1 | |
| 0 | 1 | 0 | 1 | ||
| மொத்தம் (26 NOCs) | 86 | 87 | 85 | 258 | |
NOC = National Olympic Committee
போட்டியிடாத நாடுகள்
[தொகு]துரினில் நடந்த 2006 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 7 நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை.