அப் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்
Up
A house is hovering in the air, lifted by balloons. A dog, a boy, and an old man hang beneath on a garden hose. "UP" is written in the top right corner.
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பீட் டாக்டர்
தயாரிப்புஜொனஸ் ரிவேரா
திரைக்கதைபாப் பீட்டர்சன்
பீட் டாக்டர்
இசைமைக்கேல் கியாச்சீனோ
நடிப்புஎட்வர்டு அஸ்னர்
கிறிஸ்டோபர் பிலம்மர்
ஜோர்டன் நாகாய்
பாப் பீட்டர்சன்
ஒளிப்பதிவுபாட்ரிக் லின்
ஜான் கிலாடி கலாசே
படத்தொகுப்புகெவின் நொல்டிங்
கலையகம்பிக்சார்
விநியோகம்வால்ட் டிஸ்னி திரைப்படங்கள்
வெளியீடுமே 29, 2009 (2009-05-29)
ஓட்டம்96 நிமிடங்கள்
நாடுஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$175 மில்லியன் (1,251.5 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$735 மில்லியன் (5,256.4 கோடி)[1]

அப்2009 இல் வெளியான அமெரிக்க முக்கோண அசைவூட்டத் திரைப்படமாகும். ஜொனஸ் ரிவேரா ஆல் தயாரிக்கப்பட்டு பீட் டாக்டர் ஆல் இயக்கப்பட்டது. எட்வர்டு அஸ்னர், கிறிஸ்டோபர் பிலம்மர், ஜோர்டன் நாகாய், பாப் பீட்டர்சன் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது

தேர்ந்தெடுக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "Up (2009)". Box Office Mojo. அமேசான்.காம். பார்க்கப்பட்ட நாள் August 2, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Up (2009 film)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்_(திரைப்படம்)&oldid=3231551" இலிருந்து மீள்விக்கப்பட்டது