வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட்
Wallace & Gromit: The Curse of the Were-Rabbit'
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்நிக் பார்க்
ஸ்டீவ் பாக்ஸ்
தயாரிப்புநிக் பார்க்
கிளார் ஜென்னிங்க்ஸ்
பீட்டர் லார்ட்
கார்லா ஷெல்லி
டேவிட் ஸ்பார்க்ஸ்டன்
திரைக்கதைநிக் பார்க்
ஸ்டீவ் பாக்ஸ்
பாப் பேகர்
மார்க் பர்டன்
இசைஜூலியன் நாட்
ஹன்ஸ் சிம்மர்
நடிப்புபீட்டர் சாலிஸ்
ரால்ப் பியேன்னஸ்
ஹெலேனா கார்டர்
படத்தொகுப்புடேவிட் மெக்கார்மிக்
கிரேகரி பெர்ளர்
விநியோகம்ட்ரீம்வர்க்ஸ் பிக்சர்கள்
வெளியீடுஅக்டோபர் 7, 2005 (2005-10-07)(US)
14 அக்டோபர் 2005 (UK)
ஓட்டம்85 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$30 மில்லியன் (214.5 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$192.61 மில்லியன் (1,377.5 கோடி)

வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (Wallace & Gromit: The Curse of the Were-Rabbit) 2005 இல் வெளியான பிரித்தானிய அசைவூட்ட நகைச்சுவைத் திரைப்படமாகும். நிக் பார்க், கிளார் ஜென்னிங்க்ஸ், பீட்டர் லார்ட், கார்லா ஷெல்லி, டேவிட் ஸ்பார்க்ஸ்டன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு நிக் பார்க் மற்றும் ஸ்டீவ் பாக்ஸ் ஆல் இயக்கப்பட்டது. பீட்டர் சாலிஸ், ரால்ப் பியேன்னஸ், ஹெலேனா கார்டர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு அகாதமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]