ஹாப்பி ஃபீட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹாப்பி ஃபீட்
Happy Feet
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் ஜார்ஜ் மில்லர்
வார்ரன் கோல்மன்
ஜூடிமாரிஸ்
தயாரிப்பாளர் பில் மில்லர்
ஜார்ஜ் மில்லர்
டக் மிட்ச்செல்
கதை வார்ரன் கோல்மன்
ஜான் கால்லி
ஜார்ஜ் மில்லர்
ஜூடி மாரிஸ்
நடிப்பு எலியா வுட்
ரானர்ட் வில்லியம்ஸ்
பிரிட்டனி மர்பி
ஹூக் ஜாக்மேன்
நிகோல் கிட்மன்
ஹூகோ வீவிங்
இசையமைப்பு ஜான் போவெல்
ஜிய ஃபாரால்
ஒளிப்பதிவு டேவிட் பியர்ஸ்
படத்தொகுப்பு கிறிஸ்டியன் கசல்
மார்கரெட் சிக்ஸ்செல்
விநியோகம் வார்னர் சகோதரர்கள் பிக்சர்கள்
வில்லேஜ் ரோடுஷோ பிக்சர்கள்
வெளியீடு நவம்பர் 17, 2006 (2006-11-17)(வட அமெரிக்கா)
திசம்பர் 26, 2006 (ஆஸ்திரேலியா)
கால நீளம் 108 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
ஆஸ்திரேலியா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $100 மில்லியன்[1]
மொத்த வருவாய் $384,335,608[1]

ஹாப்பி ஃபீட் (Happy Feet) 2006 இல் வெளியான அமெரிக்க-ஆஸ்திரேலிய அசைவூட்டத் திரைப்படமாகும். ஜார்ஜ் மில்லர் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. எலியா வுட், ரானர்ட் வில்லியம்ஸ், பிரிட்டனி மர்பி, ஹூக் ஜாக்மேன், நிகோல் கிட்மன், ஹூகோ வீவிங் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Happy Feet (2006). Box Office Mojo. Retrieved 2011-01-02.

வெளி இணைப்புகள்[தொகு]