ரங்கோ (திரைப்படம்)
Appearance
ரங்கோ Rango | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கோர் வேர்ப்பீன்ஸ்கி |
தயாரிப்பு | கோர் வேர்ப்பீன்ஸ்கி கிரஹாம் கிங் ஜான் கார்லஸ் |
திரைக்கதை | ஜான் லோகன் |
இசை | ஹான்ஸ் சிம்மர் |
நடிப்பு | ஜானி டெப் ஐஸ்லா பிஷர் அபிகெயில் பிரெஸ்லின் ஆல்ஃப்ரெட் மோலினா பில் நிஹி ஹாரி டீன் ஸ்டாண்டன் ரே வின்ஸ்டன் திமோதி ஒலிபான்ட் நெட் பெட்டி |
படத்தொகுப்பு | கிரேக் வுட் |
விநியோகம் | பாராமவுண்ட் பிக்சர்கள் |
வெளியீடு | மார்ச்சு 4, 2011 |
ஓட்டம் | 107 நிமிடங்கள் 111 நிமிடங்கள் (சிறப்பு) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$135 மில்லியன் (₹965.5 கோடி)[1][2] |
மொத்த வருவாய் | ஐஅ$245.38 மில்லியன் (₹1,754.9 கோடி)[1] |
ரங்கோ (ஆங்கிலம்:Rango) 2011 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். கோர் வேர்ப்பீன்ஸ்கி ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ஜானி டெப், ஐஸ்லா பிஷர், அபிகெயில் பிரெஸ்லின், ஆல்ஃப்ரெட் மோலினா, பில் நிஹி, ஹாரி டீன் ஸ்டாண்டன், ரே வின்ஸ்டன், திமோதி ஒலிபான்ட், நெட் பெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.
விருதுகள்
[தொகு]- சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான பாஃப்டா விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Rango (2011 film)". பாக்சு ஆபிசு மோசோ. அமேசான்.காம். பார்க்கப்பட்ட நாள் March 3, 2011.
- ↑ Kaufman, Amy (March 3, 2011). "Movie Projector: 'Rango' expected to shoot down the competition". Los Angeles Times (Tribune Company) இம் மூலத்தில் இருந்து மார்ச் 6, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5wzLrCK5S?url=http://latimesblogs.latimes.com/entertainmentnewsbuzz/2011/03/movie-projector-rango-adjustment-bureau-beastly-take-me-home-tonight.html. பார்த்த நாள்: March 3, 2011.