ஆல்ஃப்ரெட் மோலினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆல்ஃப்ரெட் மோலினா
AlfredMolinaByJustinHoch2009.jpg
பிறப்பு ஆல்பிரடோ மோலினா
24 மே 1953 (1953-05-24) (அகவை 65)
பெட்டிங்க்டன்
லண்டன்
இங்கிலாந்து
பணி நடிகர்
குரல் நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1978–இன்று வரை
பிள்ளைகள் 1

ஆல்ஃப்ரெட் மோலினா (ஆங்கிலம்:Alfred Molina) (பிறப்பு: 24 மே 1953) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் குரல் நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஸ்பைடர்-மேன் 2, த டா வின்சி கோட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரங்கோ, ஸ்ட்ரேஞ் மேஜிக் போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்ஃப்ரெட்_மோலினா&oldid=1794952" இருந்து மீள்விக்கப்பட்டது