டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாய் ஸ்டோரி 3
Toy Story 3
Many toys all close together, with Buzz Lightyear and Woody holding the top of number 3.
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்லீ அங்க்கிரிச்
தயாரிப்புடார்லா ஆண்டர்சன்
திரைக்கதைமைக்கேல் அர்ன்ட்
இசைராண்டி நியூமன்
நடிப்புடாம் ஹாங்க்ஸ்
டிம் ஆல்லன்
ஜோன் குசாக்
நெட் பெட்டி
டான் ரிக்கில்ஸ்
மைக்கேல் கீட்டன்
வால்லஸ் ஷான்
ஜான் ராட்சென்பர்க்கர்
பிளேக் கிளார்க்
எஸ்டேல் ஹாரிஸ்
ஜோடி பென்சன்
ஒளிப்பதிவுஜெரெமி லஸ்கி
கிம் வைட்
கலையகம்பிக்ஸார்
விநியோகம்வால்ட் டிஸ்னி தயாரிப்புகள்
வெளியீடுசூன் 12, 2010 (2010-06-12)(Taormina Film Fest)
சூன் 18, 2010 (வட அமெரிக்கா)
ஓட்டம்102 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$200 மில்லியன் (1,430.3 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$1.06 பில்லியன் (7,580.7 கோடி)[1]

டாய் ஸ்டோரி 3 (Toy Story 3) 2010 இல் வெளியான அமெரிக்க முக்கோண அசைவூட்டத் திரைப்படமாகும். டார்லா ஆண்டர்சன் ஆல் தயாரிக்கப்பட்டு லீ அங்க்கிரிச் ஆல் இயக்கப்பட்டது. டாம் ஹாங்க்ஸ், டிம் ஆல்லன், ஜோன் குசாக், நெட் பெட்டி, டான் ரிக்கில்ஸ், மைக்கேல் கீட்டன், வால்லஸ் ஷான், ஜான் ராட்சென்பர்க்கர், பிளேக் கிளார்க், எஸ்டேல் ஹாரிஸ், ஜோடி பென்சன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது. சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பிக்சார் திரைப்படமும் இதுவே.

இப்படம் டாய் ஸ்டோரி மற்றும் டாய் ஸ்டோரி 2 ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்தது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Toy Story 3 (2010)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 1, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாய்_ஸ்டோரி_3_(திரைப்படம்)&oldid=3314824" இலிருந்து மீள்விக்கப்பட்டது