டாய் ஸ்டோரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாய் ஸ்டோரி
Toy Story
Film poster showing a toy cowboy anxiously holding onto a smiling toy astronaut (with wings) as he flies in a kid's room. Below them sitting on a bed are various smiling toys watching the pair, including a Mr. Potato Head, a piggy bank, and a toy dinosaur. In the lower right center of the image is the film's title. The background shows the cloud wallpaper featured in the bedroom.
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் லஸ்சீட்டர்
தயாரிப்புரால்ப் கக்கென்ஹைம்
பான்னி அர்னால்ட்
திரைக்கதைஜாஸ் வேடன்
ஆன்ட்ரூ ஸ்டான்டன்
ஜோயல் கோஹன்
அலெக் சோகோலோவ்
இசைராண்டி நியூமன்
நடிப்புடாம் ஹாங்க்ஸ்
டிம் ஆலன்
டான் ரிக்கில்ஸ்
ஜிம் வார்னி
வால்லஸ் ஷான்
ஜான் ராட்சென்பர்கர்
அண்ணீ பாட்ஸ்
ஜான் மாரிஸ்
லாரி மெட்கால்ப்
எரிக் வான் டெட்டன்
படத்தொகுப்புராபர்ட் கார்டன்
லீ அங்க்ரிச்
கலையகம்பிக்ஸ்சார்
விநியோகம்வால்ட் டிஸ்னி பிக்சர்கள்
வெளியீடுநவம்பர் 22, 1995 (1995-11-22)
ஓட்டம்81 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$30 மில்லியன் (214.5 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$361.96 மில்லியன் (2,588.6 கோடி)[1]

டாய் ஸ்டோரி (Toy Story) 1995 இல் வெளியான ஒர் அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். டிஸ்னி மற்றும் பிக்ஸர் குழுமத்தின் முதல் அசைவூட்டத் திரைப்படமாகும். இது நவம்பர் 30, 1995 அன்று வெளியிடப்பட்டது. ஜான் லஸ்சீட்டர் ஆல் இயக்கப்பட்டது.முதன் முதலாக கணினியை பயன்படுத்தி படம் அசைவூடப்பட்டது. முன்னர் கையால் வரைந்து பின்னர் படம் அசைவூட்டப்பட்டது. டாய் ஸ்டோரி திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக மேலும் இரண்டு டாய் ஸ்டோரி திரைப்படங்கள் இயக்கப்பட்டன. டாய் ஸ்டோரி 2 1999 இல் வெளியிடப்பட்டது. டாய் ஸ்டோரி 3 2010 இல் வெளியிடப்பட்டது. டாய் ஸ்டோரி 4 2019ம் ஆண்டு வெளியிட திட்டமிடபட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Toy Story". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் February 18, 2010.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாய்_ஸ்டோரி_(திரைப்படம்)&oldid=3314822" இலிருந்து மீள்விக்கப்பட்டது