டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாய் ஸ்டோரி 2
Toy Story 2
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் லாஸ்சீட்டர்
அஷ் பிரான்னன்
லீ அங்க்கிரிச்
தயாரிப்புஹெலன் பிலாட்கின்
கேரன் ஜாக்சன்
திரைக்கதைஆன்ட்ரூ ஸ்டான்டன்
ரீடா ஹிசையொ
டக் சாம்பர்லின்
கிறிஸ் வெப்
இசைராண்டி நியூமன்
நடிப்புடாம் ஹாங்க்ஸ்
டிம் ஆல்லன்
ஒளிப்பதிவுஷாரன் கலஹான்
படத்தொகுப்புஎட்டி பிலெய்மன்
டேவிட் இயன் சால்டர்
லீ அங்க்கிரிச்
கலையகம்பிக்ஸார்
விநியோகம்வால்ட் டிஸ்னி தயாரிப்புகள்
வெளியீடுநவம்பர் 24, 1999 (1999-11-24)
ஓட்டம்92 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$90 மில்லியன் (643.6 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$485.02 மில்லியன் (3,468.7 கோடி)[1]

டாய் ஸ்டோரி 2 (Toy Story 2) 1999 இல் வெளியான அமெரிக்கக் கணிணி அசைவூட்டத் திரைப்படமாகும். டார்லா ஆண்டர்சனால் தயாரிக்கப்பட்டு லீ அங்க்கிரிச்சால் இயக்கப்பட்டது. டாம் ஹாங்க்ஸ், டிம் ஆல்லன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

இப்படம் டாய் ஸ்டோரி திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. டாய் ஸ்டோரி 3 2011இல் வெளிவந்தது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Toy Story 2 (1999) – Box Office Mojo". Box Office Mojo. Amazon.com. பார்க்கப்பட்ட நாள் April 22, 2010.

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=டாய்_ஸ்டோரி_2_(திரைப்படம்)&oldid=3314823" இலிருந்து மீள்விக்கப்பட்டது