சூடோபியா
சூடோபியா Zootopia | |
---|---|
இயக்கம் |
|
தயாரிப்பு | கிளார்க் ஸ்பென்சர் |
திரைக்கதை |
|
இசை | மைக்கேல் கியாச்சீனோ |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு |
|
படத்தொகுப்பு |
|
கலையகம் | வால்ட் டிஸ்னி நிறுவனம் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 11, 2016) மார்ச்சு 4, 2016 (அமெரிக்கா) | (
ஓட்டம் | 108 நிமிடங்கள்[2][3] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | English |
ஆக்கச்செலவு | ஐஅ$150 மில்லியன் (₹1,072.7 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$1.024 பில்லியன் (₹7,323.2 கோடி) |
சூடோப்பியா அல்லது சூட்ரோபோலிஸ் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் அமெரிக்க அசைவூட்ட நகைச்சுவை சாகசத் திரைப்படமாகும். வால்ட் டிஸ்னி வெளியீட்டில் வந்த இத்திரைப்படம் 89 வது அகாதமி விருதுகள் விழாவில் சிறந்த அசைவூட்ட்டத் திரைப்படம் விருதினை பெற்றது.[4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Welcome to Zootopia at D23 EXPO!". D23. ஆகத்து 15, 2015. https://d23.com/welcome-to-zootopia-at-d23-expo/. பார்த்த நாள்: ஆகத்து 30, 2015.
- ↑ "Ionia, MI - Official Website - "Zootopia"" இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 2, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160402052335/http://www.ci.ionia.mi.us/index.aspx?NID=409.
- ↑ "Zootropolis (PG)". British Board of Film Classification. பிப்ரவரி 17, 2016 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 25, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160225125944/http://www.bbfc.co.uk/releases/zootropolis-film. பார்த்த நாள்: பிப்ரவரி 17, 2016.
- ↑ "La La Land Leads with 12 Nominations for the 22nd Annual Critics' Choice Awards". Critics' Choice. திசம்பர் 1, 2016. http://www.criticschoice.com/critics-choice-awards. பார்த்த நாள்: திசம்பர் 1, 2016.
- ↑ "Golden Globes 2017: The Full List of Winners". The Hollywood Reporter. சனவரி 8, 2017. http://www.hollywoodreporter.com/lists/golden-globes-2017-full-list-winners-960076. பார்த்த நாள்: சனவரி 8, 2017.