ஜென்னி சிலேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜென்னி சிலேட்
Jenny Slate
2014 இல் ஜென்னி சிலேட்
பிறப்புஜென்னி சாரா சிலேட்
மார்ச்சு 25, 1982 (1982-03-25) (அகவை 42)
மில்டன், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
கல்விகொலம்பியா பல்கலைக்கழகம் (இளங்கலை)
பணி
  • நடிகை
  • நகைச்சுவையாளர்
  • எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
டீன் பிலெய்சர்-கேம்ப்
(தி. 2012; விவாகரத்து 2016)

பென் சட்டுக்]]
(தி. 2021)
[1]
பிள்ளைகள்1

ஜென்னி சாரா சிலேட் (ஆங்கிலம்: Jenny Sarah Slate; பிறப்பு மார்ச்சு 25, 1982) ஐக்கிய அமெரிக்க நடிகை, நகைச்சுவையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும்பொழுது நகைச்சுவையாளராக அறிமுகமானார்.

திஸ் மீன்ஸ் வார் (2012), சூடோபியா (2016), வெனம் (2018), , எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (2022) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். புரூக்ளின் ஒன்பது-ஒன்பது (2014) தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

புத்தகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Enter the Weird, Wonderful World of Jenny Slate". Marie Claire. சனவரி 18, 2022. https://www.marieclaire.com/celebrity/jenny-slate-interview-2022/. 
  2. Slate, Jenny (மார்ச்சு 5, 2019). Little Weirds by Jenny Slate. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780316485340. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 12, 2019. {{cite book}}: |website= ignored (help)

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jenny Slate
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜென்னி_சிலேட்&oldid=3849801" இலிருந்து மீள்விக்கப்பட்டது