ஜேசன் பேட்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேசன் பேட்மன்
Jason Bateman
Jason Bateman Deauville 2011.jpg
2011 இல் பேட்மன்
பிறப்புஜேசன் கென்ட் பேட்மன்
Jason Kent Bateman

சனவரி 14, 1969 (1969-01-14) (அகவை 51)
ரை, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகர்
  • இயக்குனர்
  • தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1981–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
அமாண்டா அன்கா
(m. after 2001)
பிள்ளைகள்2
உறவினர்கள்ஜசுடின் பேட்மன் (தங்கை)
பவுல் அன்கா (மாமனார்)

ஜேசன் கென்ட் பேட்மன் (Jason Kent Bateman) (பிறப்பு சனவரி 14, 1969)[1] ஒரு அமெரிக்க நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.[2] 1980களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத்துவங்கினார்.[3] அர்ரெசுடட் டெவலப்மென்ட் தொடரில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது மற்றும் சாட்டில்லைட் விருதுகளை வென்றுள்ளார்.[4] சூடோபியா அசைவூட்டத் திரைப்படத்தில் குரல் குடுத்துள்ளார். நெற்ஃபிளிக்சு தொடர் ஒசார்க் இனை இயக்கி நடித்துள்ளார். இதற்காக சிறந்த தொலைக்காட்சித் தொடர் இயக்குனர்கான எம்மி விருதினை வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசன்_பேட்மன்&oldid=2966956" இருந்து மீள்விக்கப்பட்டது