இன்சைட் அவுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்சைட் அவுட்
இயக்கம்பீட் டாக்டர்
தயாரிப்புஜோனாஸ் ரிவேரா
திரைக்கதைமைக்கேல் ஆர்ன்ட்[1]
நடிப்புபிலிஸ் ஸ்மித்
பில் ஹாடெர்
லீவிஸ் பிளாக்
மிண்டி காலிங்
டியானே லானே
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
பிக்ஸர் அனிமேஷன் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 19, 2015 (2015-06-19)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$175 மில்லியன்[2]
மொத்த வருவாய்$436 மில்லியன்[3]

இன்சைட் அவுட் (Inside Out) 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு 3டி கணினி அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை பீட் டாக்டர் என்பவர் இயக்க, ஜோனாஸ் ரிவேரா தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பிலிஸ் ஸ்மித், பில் ஹாடெர், லீவிஸ் பிளாக், மிண்டி காலிங், டியானே லானே உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஜூன் 19ஆம் திகதி வெளியானது. இந்தத் திரைப்படத்தை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்ததது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sciretta, Peter (August 20, 2011). "Pete Docter To Direct Pixar Movie Set Inside The Mind (D23 Expo)". /Film. http://www.slashfilm.com/pixar-pete-docters-movie-mind/. பார்த்த நாள்: August 13, 2013. 
  2. Brent Lang (June 17, 2015). "Box Office: 'Inside Out' Won't Stop 'Jurassic World' Rampage". Variety. Penske Media Corporation. பார்க்கப்பட்ட நாள் June 18, 2015.
  3. "Inside Out (2015)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் July 13, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்சைட்_அவுட்&oldid=3343230" இலிருந்து மீள்விக்கப்பட்டது