ஜே. கே. சிம்மன்சு
Jump to navigation
Jump to search
ஜே. கே. சிம்மன்சு J. K. Simmons | |
---|---|
![]() 2009 இல் ஜே. கே. சிம்மன்சு | |
பிறப்பு | ஜோனதன் கிம்பிள் சிம்மன்சு Jonathan Kimble Simmons சனவரி 9, 1955 கிரோசு பாயின்ட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மான்டானா பல்கலைக்கழகம் |
பணி |
|
செயல்பட்ட ஆண்டுகள் | 1976–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | மிசெல் சூமாக்கர் (தி. 1996) |
பிள்ளைகள் | 2 |
ஜோனதன் கிம்பிள் சிம்மன்சு (Jonathan Kimble Simmons)[1] (born சனவரி 9, 1955)[2] ஒரு அமெரிக்க தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் குரல் நடிகர் ஆவார். எச்பிஓ தொடர் ஓஸ் மற்றும் டி.என்டி. தொடர் தி குளோசர் இல் நடித்ததற்காக பெயர் பெற்றார். குங் பூ பாண்டா 3 (2016) மற்றும்சூடோபியா (2016) ஆகிய அசைவூட்டத் திரைப்படங்களில் குரல் கொடுத்து நடித்துள்ளார். மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படம் ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் (2019) இல் நடித்துள்ளார்.
ஆசுக்கர் விருது, கோல்டன் குளோப் விருது, மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் ஆகிய விருதுகளை வென்றுள்ளார்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "J.K. Simmons". TV Guide. மே 14, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மார்ச்சு 27, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "UPI Almanac for Thursday, Jan. 9, 2020". United Press International. சனவரி 9, 2020. Archived from the original on சனவரி 15, 2020. http://archive.is/pMTJV. பார்த்த நாள்: சனவரி 15, 2020. "… actor J.K. Simmons in 1955 (age 65)"
வெளியிணைப்புகள்[தொகு]
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜே. கே. சிம்மன்சு
- ஜே. கே. சிம்மன்சு at the Internet Broadway Database