பில்லி எல்லியட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்லி எல்லியட்
Billy Elliot
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஸ்டீவன் டால்டிரி
தயாரிப்புகிரெக் பிரென்மன்
ஜான் பின்
கதைலீ ஹால்
இசைஸ்டேபன் வார்பெக்
நடிப்புஜேமி பெல்
ஜூலி வால்டர்ஸ்
கேரி லூயிஸ்
ஜேமி டிரேவன்
ஒளிப்பதிவுபிரையன் டுஃபானோ
படத்தொகுப்புஜான் வில்சன்
கலையகம்பிபிசி திரைப்படங்கள்
டைகர் ஆஸ்பக்டு திரைப்படங்கள்
ஸ்டூடியோ கனால்
வொர்கிங் டைடில் திரைப்படங்கள்
விநியோகம்யூனிவர்சல் ஃபோகஸ்
வெளியீடுசெப்டம்பர் 29, 2000 (2000-09-29)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு£3 மில்லியன் ($5 மில்லியன்)
மொத்த வருவாய்£72,853,509 ($109,280,263)

பில்லி எல்லியட் (Billy Elliot) 2000 இல் வெளியான பிரித்தானிய நாடகத் திரைப்படமாகும். கிரெக் பிரென்மன் மற்றும் ஜான் பின் ஆல் தயாரிக்கப்பட்டு ஸ்டீவன் டால்டிரி ஆல் இயக்கப்பட்டது. ஜேமி பெல், ஜூலி வால்டர்ஸ், கேரி லூயிஸ், ஜேமி டிரேவன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருதை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]